ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 13 January 2019

சுவனப் பெண்ணும் வலிப்பு நோயும்

🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼

            ➡️ *4* *0*⬅️

*அண்ணல்* *நபியின்* *அற்புதம்*
*13*/ *01*/ *2019*

**
*عن عطاء بن رباح* *قال قال لي إبن عباس رضي الله عنه ألا أريك امرأة من أهل الجنة قلت بلي* *قال هذه السوداء أتت رسول الله صلى الله عليه وسلم فقالت إني اصرع واتكشف فادع الله لي قال إن شئت صبرت ولك الجنة وإن شئت دعوت الله لك أن يعافيك قالت لا بل اصبر فادع الله ألا انكشف ولا ينكشف عني قال فدعا لها فذهب عنها ما بها*
                                            
*هذه المرأة المبشرة بالجنة إسمها أم زفر كانت ماشطة خديجة قديما وعمرت حتي أدركت عطاء بن رباح*

   *அதாஃ இப்னு ரபாஹ் (ரழி) கூறுகிறார்.நான் உனக்கு சுவனப் பெண்மணியை காட்டட்டுமா என்று இப்னு அப்பாஸ் ரழி என்னிடம்கேட்க நான் சரி என்றதும் இதோ இந்த கருப்பு நிறப் பெண் தான் என கூறி விட்டு (அதன் பின்னணியை கூறும் போது) ஒரு முறை இந்தப் பெண் நபியிடம் வந்து நாயகமே!* *எனக்கு வலிப்பு ஏற்பட்டு நான் கீழே விழும் போது ஆடை ஒதுங்கி விடுகிறது.நோய் நீங்க துஆ செய்யுங்கள் என்றதும் மாநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் பெண்ணே! நீ விரும்பினால்நோயை பொறுத்துக்கொள்.சுவனம் கிடைக்கும். விரும்பினால் அது நீங்க துஆ செய்கிறேன் என்று கூற அப் பெண் நான் ஸப்ர செய்து கொள்கிறேன். ஆடைநீங்காமல் இருக்க துஆ செய்யுங்கள் என்றதும் மாநபி துஆ செய்ய குணம் பெற்றார்கள்.*

*குறிப்பு*

*அப்பெண்ணின் பெயர் உம்மு ஜுஃபர். கதீஜா ரழி உடைய மேக்கப் உமன். தாபியீ அதாஃ உடைய காலத்தை பெறும் அளவு நீண்ட ஆயுள் பெற்றார்கள்.*
*துஆ நாடும் உங்கள் அன்புள்ள புகாரி அன்வாரி நீடூர்.*

🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰

No comments:

Post a Comment