நேத்து எங்க ரூம்ல அயன்பாக்ஸ் வேலை செய்யலை.
பக்கத்து ரூம்ல போய் அயன் பாக்ஸ் கேட்டேன்.
இங்கேயே அயன் பண்ணிட்டு போங்கனு சொன்னான்.
இன்னைக்கு அந்த பக்கத்து ரூம்க்காரன் .. என்கிட்ட வந்து,
வீடு கூட்ட தொடப்பம் கேட்டான் .
இங்கையே கூட்டிட்டு போங்கனு சொன்னேன் .
திட்டிட்டு போறான்யா அவன்.,
நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.😂
அவன் சொன்னததான் நானும்
சொன்னேன்.😉
No comments:
Post a Comment