ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 14 October 2017

முஸ்லிம்களின் கல்விச் சாதனைகள்

முஸ்லிம்கள் நம் நாட்டிற்கு செய்துள்ளவை.

ஏவுகணை தந்தை திப்பு சுல்தான்!!!

அணு சக்தி துறையை இந்தியாவில் நிறுவியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா!!!

உயர் கல்வி நிறுவனங்களை நிறுவிய நவீன கல்வியின் சிற்பி அபுல் கலாம் ஆசாத்.!!

ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனை நாயகன் அப்துல்கலாம்!!

சிறிய எடைகொண்ட செயற்கைகோளை கண்டறிந்த பள்ளப்பட்டி ரிபாத் சாரூக்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல Project -களை வருடத்திற்கு 500-1000 Projectகளை வெற்றிமாக முடித்து மாணவர்களை வெளிகொடுக்கும் நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த தாஜுதீன் சார்.

அதுபோல பாரதிதாசனில் பணிபுரிந்த
புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட
Retired அக்பர்ஷா அவர்கள்!!

மண்புழு இயற்கை உரம் உருவாககிய டாக்டர். ‘சுல்தான்அஹமது இஸ்மாயில்’(சென்னை புதுக்கல்லூரி!!

பாசுமதி அரிசி ரக கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’ (இளையான்குடி)!!!

ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்’(அண்ணாமலை பல்கலைக்கழகம்-)!!

சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்)!!!!

பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்)!!!

மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’ (பாண்டிச்சேரி பல்கலைகழகம்)!!!

மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர்கல்லூரி – பாளையங்கோட்டை)
உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் , இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்குவராமலேயே உள்ளனர்.

சிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப் படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்திஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது

No comments:

Post a Comment