ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 18 April 2014

அசாதாரணமான மனிதர்

                        அசாதாரணமான மனிதர்


                                                                       وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
                                                                                   {   107-الانبياء- }


நபியே  நாயகமே உம்மை அகிலத்திற்கு அருட்கொடையாகவே அனுப்பியிருக்கிறோம் எனஅல்லாஹ்  கூறுகிறான்.

உலகில் ஏதாவது ஓர் இடத்தில் ஏதாவது ஓரு  நேரத்தில் பேசப்படுகிற மனிதரல்ல இவர்.உலகம் முழுவதும் எல்லா காலங்களிலும் பேசப்படுகிற அசாதாரணமான சாதனையாளர் இவர்.

மேற்கூறப்பட்ட வசனத்தில் முஹம்மது நபியை தன் ரஹ்மத் என்று அல்லாஹ் அடையாளம்  காட்டுகிறான் இறைவன். பெரும்பாலும் ரஹ்மத் என்றால் நபிக்கு  கஷ்டங்களை கொடுத்தபோதும் கோபத்தை ஏற்படுத்தியபோதும் அந்த சமூகத்தை மன்னித்து  கருணையாளராகவே  நடந்து கொண்டார் என்று விளங்கி வைத்துள்ளோம்.

 ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு 

ரஹ்மத் நிறைந்த சுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ரஜீமான ஷைத்தான் ரஹ்மத்தான நபியை விட்டும் தூரமாக்கப்பட்டவனாவான் .ரஹ்மத் இருக்குமிடத்தில் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு வேலை இல்லை .


فقد روى البخاري في صحيحه قوله صلى الله عليه وسلم: كل بني آدم يطعن الشيطان في جنبيه بأصبعه حين يولد غير عيسى ابن مريم. وفي رواية لمسلم: كل بني آدم يمسه الشيطان يوم ولدته أمه إلا مريم وابنها.

நபியின் ரஹ்மத்தால் நபியின் ஷைத்தான் முஸ்லிமாகி விட்டான் .

 قال عليه الصلاة والسلام لما قال: (ما منكم من أحدٍ إلا ومعه قرينه من الجن والملائكة ، قالوا: وأنت يا رسول الله؟ قال: وأنا إلا أن الله أعانني عليه فأسلم
رواه مسلم

நபியை கனவில் கண்டால்

عن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من رأني في المنام فسيراني في اليقظة، ولا يتمثل الشيطان بي

இதனால் தான் நபியவர்கள் கொட்டாவி விட்டதாகவோ  தேவையில்லாமல் கோபப்பட்டதாகவோ  மனிதன் வெறுக்ககூடிய அருவருப்பாக கருதக்கூடிய எந்த விஷயமும்  காண முடிவதில்லை .

ரஹ்மத் என்பது அவர் உள்ளம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அவரது திருமேனி முழுவதும் ரஹ்மத் தான் . இதை சஹாபாக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். சில  சமயங்களில்  நபிகளாரும் உலகிற்க்கு உணர்த்தியிருக்கிறார்கள் .

சஹாபிகள் என்றால் யார் ;

நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல.ஏனெனில் நபி காலத்தில் வாழ்ந்த உவைசுல்கர்ணி நபிகள் நாயகத்தின் மிகப்பெரிய நேசரானாலும் அவர் சஹாபியல்ல. அவர் தாபிஈ தான்.சில நிமிடங்கள் ஆனாலும் நபிகளாரின் திருமுகம் கண்டு  ரஹ்மத்தை சந்தித்தவரே நபித்தோழாராவார்.

فقد قال  النبي صلى الله عليه وسلم : إن خير التابعين رجل يقال له أويس . رواه مسلم .

ரஹ்மத்தை நேரிடையாக அனுபவித்தவர்கள் சஹாபிகள்.
ரஹ்மத்தான எச்சில்.

 قال عروة ، عن المسور ومروان خرج النبي (ص) زمن حديبية فذكر الحديث وما تنخم النبي (ص) نخامة إلاّّ وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده.
صحيح البخاري - الجزء : ( 1 ) - رقم الصفحة : ( 66 ) - رقم الحديث : ( 2529 )

ஹிஜ்ரத்தில் விஷம் தீண்டப்பட்ட அபூபக்கருக்கு தன் ரஹ்மத்தான எச்சிலைக் கொண்டு நிவாரணம் அளித்தார்கள் நபியவர்கள் .

கண் நோய் கண்ட அலி[ரலி)க்கு எச்சில்  மருந்து

   روى البخاري في صحيحه بسنده عن أبي حازم قال : أخبرني سهيل بن سعد رضي لله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر : لأعطين هذه الراية غدا رجلا يفتح الله على يديه ، يحب الله ورسوله ، ويحبه الله ورسوله ، قال : فبات

الناس يدركون أيهم يعطاها ، فقال : أين علي بن أبي طالب ، فقيل هو يا رسول الله يشتكي عينيه ، قال : فأرسلوا إليه ، فأتى فبصق رسول الله صلى الله عليه وسلم في عينيه ، ودعا له ، فبرأ كأن لم يكن له وجع، فأعطاه الراية

ஹலீமா வுக்கு பால் கொடுத்த நபியின் எச்சில்

.               . فَقَالَتْ: وَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ جَعَلْتُهُ فِي حِجْرِي فَأَقْبَلَ عَلَيْهِ ثَدْيِي بِمَا شَاءَ مِنَ اللَّبَنِ، فَشَرِبَ حَتَّى رُوِيَ وَشَرِبَ أَخُوهُ - تَعْنِي ابْنَهَا - حَتَّى رُوِيَ،

ரஹ்மத்தான வியர்வை
                  
             عن أنس : أن أم سليم كانت تبسط للنبي (ص) نطعاً فيقيل عندها على ذلك النطع قال : فإذا نام النبي (ص) أخذت من عرقه وشعره فجمعته في قارورة ثم جمعته في سك ، قال : فلما حضر أنس بن مالك الوفاة أوصى أن يجعل في حنوطه من ذلك السك قال : فجعل في حنوطه.
         5809     صحيح البخاري - رقم الحديث

ரஹ்மத்தான திருமுடி

روى مسلم في صحيحه : ان رسول اللّه (ص )اتى منى وحلق راسه بعدان رمى ونحر (ثم جعل يعطيه الناس ).
وفي رواية اخرى : انه دعا الحالق فحلقه فاعطاه ابا طلحة فقال : اقسمه بين الناس

தலைப்பாகைக்குள்  திருமுடி

وفـي تـرجـمـة خـالـد بـاسـد الـغـابـة : ان خالد بن الوليد كان له الاثر المشهود في قتال الفرس والـروم ,وافـتتح دمشق , وكان في قلنسوته التي يقاتل بها شعر من شعر رسول اللّه (ص ) يستنصر به وببركته , فلا يزال منصورا

நபியின் உடை ரஹ்மத்தின் ஆடை

عـن عبد اللّه مولى اسماء, عن اسماء بنت ابي بكر انها اخرجت جبة طيالسة الي ذات اعلام خضر, قالت : كان رسول اللّه (ص ) يلبسها فنحن نغسلها و نستشفي بها .
و فـي صـحـيح مسلم : هذه جبة رسول اللّه (ص ) فاخرجت جبة طيالسة كسروية لها لبنة ديباج و فرجيها مكفوفين بالديباج فقالت : هـذه كـانـت عـنـد عـائشة حتى قبضت فلما قبضت قبضتها و كان النبي (ص ) يلبسها فنحن نغسلها للمرضى يستشفى بها

குடித்தது ரத்தமல்ல ரஹ்மத்

عبدالله بن الزبير العوام أمه أسماء بنت أبي بكر الصديق ، وهو أول مولود للمسلمين بعد الهجرة النبوية المباركة.وعند ولادته حنكه الرسول العظيم

في يوم اشتد الألم برسول الله فاحتجم فأخذ الدم يسيل من رأسه الكريم في آنية فلما فرغ من الحجامة نادى عليه افضل الصلوات قائلا : (( اذهب بهذا الدم فأهرقه حيث لايراك أحد )).

فلما ذهب بالدم استعظم أن يرهقه فرفع الآنية إلى فمه وشربها ، فمر به سلمان الفارسي وهو يلعق الآنية .
فدخل الفارسي على رسول الله وجلس عنده فنادى الرسول
(( ياعبدالله ماذا صنعت بالدم ؟))
فقال : جعلته في أخفى مكان عن الناس ،،
وهنا نظر الفارسي وتمعن بعصابة رسول الله فوق جبينه وتذكر رؤية عبدالله والسائل الأحمر على فمه فسال الرسول عن الدم ؟؟
فقال رسول الله (( أعطيته محاجمي يهريق مافيها ))
فرد الفارسي متعجبا : وهو شربه والذي بعثك بالحق !!!
فالتفت رسول الله إلى عبدالله فقال له : لعلك شربته ؟؟!!!!
فأجاب : نعم يارسول الله ....
فقال له الرسول : ولم شربته ؟؟!!
فقال : أحببت أن يكون دم رسول الله في جوفي ،، وعندها مد الرسول يده ومسح بها على جبين الغلام وهو يقول :
(( ويل الناس منك وويل لك من الناس ))
فغاب الرسول برهه عن الحديث ثم عاد وركز بصره في الغلام قائلا :
(( ياعبدالله لاتمسك النار إلا بتحلة القسم ))

ரஹ்மத்தின் வாசம்

روي مسلم عن أنس رضي الله عنه أنه كان رسول الله صلى الله عليه وسلم كثير العرق وكان عرقه صلى الله عليه وسلم في وجهه كاللؤلؤ أطيب من المسك الأذفر

ரஹ்மத்தை கொண்டாடுவோம்

ا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ *قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ ) [يونس:57-58].

பதிவிட்டவர் அ.க.அப்துல்நாசர் சிராஜி M.A.


22.01.2014,11.30pm

No comments:

Post a Comment