📖💠📖💠📖💠📖💠📖💠📖 💠, நூர், தன்ஸீல், புர்கான் 💠எனது மொழி :- ♋அரபு 💠முதலில் இருந்த இடம் :- லவ்ஹூல் மஹ்பூல் 💠பின்னர் இறக்கப்பட்ட இடம் :- பைதுல் இஸ்ஸா (முதலாம் வானம்) 💠இந்த பூமிக்கு வருகை :- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் 40ம் வயதில் ஹிரா குகையில் இருக்கும்போது 💠இறங்கிய காலம் :- 23 வருடங்கள் 💠பாதுகாக்கப்பட்ட முறைகள் :- ▪ மனனம் (ஹாபிழ்) ▪எழுதுதல் (குத்தாபுல் வஹி) ▪செயற்படுத்துதல் (அமல் செய்தல்) 💠என்னைநூல் 📚உருப்படுத்தியவர்: ▪அபூபக்கர் ஸித்தீக்(ரழியல்லாஹூ அன்ஹூ ) ▪ஸைத் இப்னு தாபித்(ரழியல்லாஹூ அன்ஹூ ) தலைமையிலான குழு 💠நூலுருப்படுத்த 📚தூண்டியவர்:- உமர்இப்னு கத்தாப் (ரழியல்லாஹூ அன்ஹூ ) 💠அதற்கான காரணம் :- யமாமா யுத்தத்தில் 70க்கும் மேற்பட்ட ஹாபிழ்கள் கொலை செய்யப்பட்டமை. 💠ஒரே அமைப்பில் வெளியிட்டவர்கள்:- உதுமான் (ரழியல்லாஹூ அன்ஹூ ) 📚ஜாமிஉல் குர்ஆன்📚 💠அதற்கான காரணம் :- ▪ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக ஓதியதை, ஹூதைபதுல் யமானி (ரழியல்லாஹூ அன்ஹூ )அவதானித்தார். ▪அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை. 💠என்னுடைய அமைப்பு :- ▪வசனங்கள் - 6666 ▪ ஸூறாக்கள் - 114 ▪ஜுஸ்உ - 30 ▪மன்ஸில் - 07 ▪ மக்கி ஸூறாக்கள் - 86 ▪மதனி ஸூறாக்கள் - 28 ▪ஸஜதாக்கள் - 14~15 💠பெரிய ஸூரா :- ஸூரதுல் பகரா 💠சிறிய ஸூரா :- ஸூரதுல் கவ்ஸர் 💠கல்புல் குர்ஆன்:- ஸூரா யாஸீன் 💠உம்முல் குர்ஆன் :- ஸூரதுல் ஃபாத்திஹா 💠முதலில் இறங்கிய ஸூரா :- ஸூரதுல் அலக் (1முதல்5 வசனங்கள் ) 💠பிஸ்மி இல்லாத ஸூரா: ஸூரது தௌபா 💠இரண்டு பிஸ்மி உள்ள ஸூரா :- ஸூரதுந் நம்ல் 💠என்னுடைய சிறப்புக்கள் :- ▪ இறுதி வேதம். ▪ நிரந்தரமான அற்புதம் ▪முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன ▪என்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது. 💠என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:- 💜உள்ளம் நிம்மதி அடையும்💚 💙ஓர் எழுத்துக்கு பத்து நன்மை❤ ▪மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும். ▪ (இன்னும் பல.......) 💠எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:- ▪ஓதுதல், 💜மனனம் செய்தல், ▪பின்பற்றுதல்,💚 எத்தி வைத்தல். 💠இன்று என்னுடைய நிலை:- ▪சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள். ▪இன்று நாடகத்தைப் பார்க்கின்றார்கள். ▪வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன். ▪மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன். ▪பள்ளிவாசல்களில் அழகிற்காக அடுக்கப்பட்டு உள்ளேன். 💠உங்களிடம் சில கேள்விகள்:- ▪மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா? ▪அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாஓதி முடித்தீர்களா? ▪ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது ஓதுகின்றீர்களா? 💠எனது வேண்டுகோள் :- ▪பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். ▪ வீடுகளில் தினமும் ஓதுங்கள், மனனம் செய்யுங்கள். ▪
No comments:
Post a Comment