ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 7 October 2017

தேர்வில் மறதி ஏற்பட்டால்

*தேர்வுக் காலங்களில் தினமும்*

📒📒📒📒📔📔📔📔📚📚📚📚

*ஃபஜ்ருக்குப் பின் 111 முறை*
يا فتاح
*"யா ஃபத்தாஹ்!" என்ற  அல்லாஹ்வின் திருநாமத்தை ஓத வேண்டும்.*
*பிறகு தேர்வு அறைக்குச் சென்ற பின் தேர்வு எழதத் துவங்கும் முன் 11 முறை* 
يا فتاح
*என்று  ஓதிக் கொண்டு எழத வேண்டும்.*
*தேர்வில் இடையில் மறதி ஏற்ப்பட்டால் 3  முறை ஸலவாத்து ஓத வேண்டும்.*
*("யா ஃபத்தாஹ்!" ஓதும் முன் 11ஸலவாத்து, ஓதிய பின் 11 ஸலவாத்து ஓத வேண்டும்).*

*தொகுப்பு : மௌலவி பள்ளபட்டி V.A.முஹம்மது இப்ராஹிம் நிஜாமி, மக்தூமீ அவர்கள்.*
*(இமாம், அம்மாபாளயம் பள்ளிவாசல். சேலம்.).*
*---- ----- -----*
*By  : இஸ்லாமிய அறிவகம்.*
*(17/06/1438{THU}16/03/2017).*
*----- ----- ----*

No comments:

Post a Comment