இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லிம் அவர்களை தங்களுடைய வாழ் நாளில் ஏறத்தாழ 70 முறை நினைவிலேயே கண்டு ஹதீஸ்களுக்கும், குர்ஆனுக்கும் விளக்கம் கேட்டு தங்களின் கிதாபுகளில் பதிவு செய்து இருக்கின்றார்களாம்.
ஹாஃபில் சுயூத்தி(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள் நான் ஒருமுறை ஜம்ஜம் நீரை எடுத்துக் கொண்டு
யா அல்லாஹ் ஹாஃபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்களுக்கு ஞாபகச்சக்தியை கொடுத்தது போல் எனக்குத் தருவாயாக என்ற நிய்யத்துடன் குடித்தேன்
அன்றுலிருந்து எனக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஹதீஸ்கள் சனதுடன் ஞாபகம் இருப்பதாக சொல்கிறார்கள்
(சில குறிப்பில் இரண்டு இலட்சம் என்று காணப்படுகிறது )
No comments:
Post a Comment