ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 7 May 2017

தஃவா துறையில் ஸுfபியாக்களின் பங்கு

இஸ்லாத்தின் வளா்ச்சியின் ஸுfபியாக்களின் பங்கு என்ற தலைப்பில் ஆய்வுகளை நடத்தும் போது தஃவா துறைக்கு வழங்கிய பங்களிப்புக்கள் இதுவரை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
.
1. இமாம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 20 இலட்சம் ஆகும்.
.
2. இமாம் காஜா மொஹினுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாத்திரம் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 90 இலட்சம் ஆகும்.
.
3. இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் எகிப்தில் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 8 இலட்சம் ஆகும்.
.
4.இமாம் ஹபீப் மஷ்ஹூா் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் 1 இலட்சம் போ் ஆபிரிக்க நாடுகளில் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள்.
.
5. இமாம் நாஸிம் அல் ஹக்கானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் ஐரோப்பா, இந்தோனேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள்.

நன்றி: M.F.

No comments:

Post a Comment