மதரஸாக்களில் ஏழு ஆண்டுகள் ஒரு ஆலிமுக்கு .....
1 ) தஃப்ஸீர் - குர் ஆன் விளக்கவுரை - (Commentary .)
2) ஹதீஸ் - நபிமொழி - (Tradition)
3) பிக்ஹ் ஃபராயிள் - சட்டத்துறை _(Mon Law and Jurisprudence ) பாகப்பிரிவினை .
4 ) உஸூலுல் ஹதீஸ் _ நபி மொழி ஆதாரங்கள் - ( principles of Hadith ) -
5) உஸுலுல் ஃ பிக்ஹ் - சட்டத்துறை ஆதாரங்கள் கோர்ப்பு (principles of mon Law and Jurisprudence.)
6) தஸவ்வுஃப் - ஆத்ம ஞானக்கலை (Biography )
7) தாரீக் - சாத்திரம் (Rhetoric )
8) சீரத் - இதிகாசம் -(History)
9) மஆனீ - அணியிலக்கணம் .(mythology )
10 ) மன்தீக் - ( Logic ) பேச்சுக்கலை (oratory)
II ) முனாளரா - தர்க்க சாஸ்திரம் - (logic)
12) அகாயித் - மத நம்பிக்கைகள் (Diseussion)
கொள்கை (Dogma)
13) ஹிக்மத் - தத்துவக் கலை (Geometry Astronomy )
14) அதப் - இலக்கியம் (prosody )
15) ஹன்தஸா - வரைபடக் கணிதம்
16) ஹை அத் - வான சாஸ்திரம் (syntax )
17) அருழ் . சர்ப் , நஹ்வு - யாப்பிலக்கணம் , சொல்லிணக்கணம் (Etymology ). சொற்புணரிலக்கணம்
20) ஹிஸாப் -கணிதம் (mathematics )
21) இன்ஷஃ _ அரபி மொழி தேர்ச்சி (composition and Essay writing )
22) கிராஅத் - திருமறை திருத்தமாக ஓதுதல்
( Recitation)
23) தொண்ம இயல் (mythology )
இத்தனையும் கற்றுக்கொண்டு ஒன்றும் தெரியாது போல இருப்பவர்கள்தான் உலமாக்கள்.
No comments:
Post a Comment