ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 28 October 2018

நபிகளின் உடல் சிறப்பு

*بسم الله الرحمن الرحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم عليه. الصلوة والسلام عليك يا حبيب الله.​*

*குர்ஆனில்* *கூறப்பட்ட* *உத்தம*
     *நபியின்* *உடல்* *உறுப்புக்கள்*

அல்லாமா அப்துர்ரவூப் மனாவி
எழுதுகிறார்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அவர்களுக்கு நிறைய சிறப்பு
அம்சங்கள் உண்டு அதில் ஒன்று
நபியவர்களின் ஒவ்வொரு உறுப்பும் குர்ஆனில் தனித்தனியாக கூறப்பட்டுள்ளது

1)திருமுகம்
   ( நபியே) நாம் உம் முகம்
     அடிக்கடி வானத்தை நோக்கக்
     காண்கிறோம்
               (அல்குர்ஆன்) 2:144

2)கண்
           (நபியே)உமது  கண்களை
           நீட்டாதீர்
                (குர்ஆன்):20:131     

3)நாவு(466)
            நாம் உமது நாவுக்கு இதை
         இலேசாக்கினோம் (20:97)

4)கை-கழுத்து (425)
    (உலோபியைப் போல் எதுவும்
     வழங்காது) உம் கையை உம்
     கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக்
     கொள்ளாதீர்கள்

5)நெஞ்சு -முதுகு
   நாம் உம் இதயத்தை உமக்காக
         விரிவாக்கவில்லையா?
    உம் முதுகை முறித்துக்
    கொண்டிருந்த உம் சுமையை
    உம்மை விட்டும் நாம்  
    இறக்கினோம் -(94:1,2,3)

6)இதயம்
            உம்முடைய இதயத்தின்
       மீது ரூஹுல் அமீன்(எனும்)
       ( ஜிப்ரயீல்)இதைக்கொண்டு
       இறக்கினார் (26:193)

✍S.அப்துஸ் ஸமது மஸ்லஹி
                (வாலிநோக்கம்)
       
       "அல்ஹம்துலில்லாஹ்"

வெளியீடு :   தூத்துக்குடி
              மன்பவுஸ்ஸலாஹ்
                   அரபிக்கல்லூரி
     📚 வெள்ளிவிழாமலர்(2000)

    *🌏ஆன்லைன் மஸ்லஹி* 🌏

No comments:

Post a Comment