நபிகளார் உங்களிடம் குர்ஆனையும் ஹதீஸையும் விட்டு செல்கின்றேன் என்று அறிவித்தபோது குர்ஆனும் ஹதீஸும் தொகுப்பாகவேயில்லை குர்ஆனாகவும் ஹதீஸாகவும் சஹாபாக்கள் தான் இருந்தார்கள். வழிமுறைகளாக குடும்பத்தார்கள் இருந்தார்கள்.
அவர்களைத்தான் பின்பற்ற சொன்னார்கள்..
பற்றிப்பிடிக்க சொன்னார்கள்..
அந்த அடிப்படையில் சஹாபாக்களும் சத்திய குடும்பத்தார்களும் ஏற்படுத்தி தந்த, காட்டித்தந்த அமல்களே நற்செயல்களே இன்று வரை இஸ்லாமிய மார்க்கத்தில் நடைமுறையில் உள்ளதென்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இது புரியாத தர்க்குறிகளை பற்றி நமக்கு கவலையில்லை.
மெய்ஞ்ஞான சபை - நிரவி.
M.r. Sathik Ali
No comments:
Post a Comment