பெண் குழந்தைகளின் நல்ல கருத்துள்ள அழகிய பெயர்கள்
.........................................................
(A)
அபீர் ABEER عبير நறுமணம்
அதீபா ADEEBA أديبة நாகரீகமானவள் , அறிவொழுக்கம் நிறைந்தவள்
அஃத்ராஃ ADHRAAA عذراء இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து
அஃபாஃப் ; AFAAF عفاف கற்புள்ள - தூய்மையான
அஃபீஃபா AFEEFA عفيفة கற்புள்ள – தூய்மையான
அஃப்னான் ; AFNAAN أفنان வேற்றுமை
அஃப்ராஹ் AFRAAH أفراح மகிழ்ச்சி
அஹ்லாம் AHLAAM أحلام கனவுகள்;
அலிய்யா ALIYYA علية உயர்ந்தவள் - மகத்தானவள் - நபிதோழி ஒருவரின் பெயர்
அல்மாசா ALMAASA ألماسة வைரம்
அமானி AMAANI أماني பாதுக்காப்பான - அமைதியான
அமல் AMAL أمل நம்பிக்கை - விருப்பம்
அமதுல்லா AMATULLAH أمة الله இறைவனின் அடிமை – இறைவனின் பணிப்பெண்
அமீனா AMEENA أمينة நம்பிக்கைகுரியவள்
அமீரா AMEERAAMNIYYA أميرة இளவரசி- பணக்காரி
அம்னிய்யா AMNIYYA أمنية ஆசை- விருப்பம்
அன்பரா ANBARA عنبرة அம்பர் வாசனையுள்ள
அனீசா ANEESA أنيسة நற்பண்புகளுள்ளவள்; - கருணையுள்ளவள்-; நபித்தோழியர் சிலரின் பெயர்
அகீலா AQEELA عقيلة புத்திசாளியானவள்- காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள்- நபித் தோழி ஒருவரின் பெயர்
அரிய்யா ARIYYA أرية ஆழ்ந்த அறிவுள்ளவள்
அர்வா ARWA أروي கண்ணுக்கினியவள்- நபித்தோழி ஒருவரின் பெயர்
அஸீலா ASEELA أصيلة சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம்
அஸ்மா ASMAA أسماء பெயர்கள் (அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ; மகள்களில் ஒருவரின் பெயர்)
அஃதீர் ATHEER أثير ஆதரவான - தேர்ந்தெடு
அதிய்யா ATIYYA عطية நன்கொடை - பரிசு
அவாதிஃப் AWAATIF عواطف இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்
அவ்தா AWDA عودة திரும்பச் செய்தல் - பலன்
அளீமா ALEEMA عظيمة மகத்தானவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள்
அஸீஸா AZEEZA عزيزة பிரியமானவள் - பலம் பொறுந்தியவள்
அஸ்ஸா AZZA عزة மான் - நபித்தொழியர் சிலரின் பெயர்
ஆபிதா AABIDA عابدة வணங்க கூடியவள்
ஆதிலா AADILAعالة நேர்மையானவள்
ஆயிதா AAIDA عائدة சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் ; - பலன்
ஆயிஷா AAISHA عائشة உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் ; மற்றும் பல நபிதோழியரின் பெயர்
ஆமினா AAMINA اَمية அமைதி நிறைந்தவள் ; - நாயகம் ஸல்லல்லாஹு; அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாயார் பெயர்
ஆனிசா AANISA أنسة நற்பண்புகளுள்ளவள்
ஆரிஃபா AARIFA عارفة அறிமுகமானவள்
ஆஸிமா AASIMA عاصمة பாதுக்காப்பானவள் ; - தீய செயல்களிருந்து விலகியவள்
ஆசியா AASIYA اَسية ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர் - மிகச் சிறந்த நான்கு பெண்மணிகளுள் ஒருவர்
ஆதிஃபா AATIFA عاطفة இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்
ஆதிகா AATIKA عاتكة தூய்மையானவள் ;. நபிதோழியரின் சிலரின் பெயர்
ஆயாத் AAYAAT اَيات வசனங்கள் - அற்புதங்கள்
(B)
பத்திரிய்யா BADRIYYA بدرية பூரண சந்திரன்- பதினாளாம் நாள்; இரவின் பிறை
பஹீஜா BAHEEJA بهيجة சந்தோஷம்- மகிழ்ச்சியானவள்
பஹிரா BAHEERA بهيرة புகழ் பெற்றவள்
பாஹியா BAHIYYA باهية ஒளிரும் முகமுடையவள்
பஹிய்யா BAHIYYA بهية ஒளிரக் கூடிய அழகான
பய்ளா BAIDAA بيضاء வெண்மை - பிரகாசம்
பலீஃகா BALEEGHA بليغة நாவன்மை மிக்கவள் - படித்தவள்
பல்கீஸ் BALQEES بلقيس சபா நாட்டு அரசியின் பெயர்
பரீய்யா BARIYYA بريئة குற்றமுள்ளவள்
பஸீரா BASEERA بصيرة விவேகமானவள் - புத்திநிறைன்தவள்
பஷாயிர் BASHAAIR بشائر அனுகூலமாகத் தெரிவி
பஷிரா BASHEERA بشيرة நற்செய்தி சொல்பவள்
பஸ்மா BASMA يسمة புன்முறுவல்
பஸ்ஸாமா BASSAAMA بسامة மிகவும் புன்முறுவலிப்பவள்
பதூல் BATOOL بتول கற்புள்ள - தூய்மையான – இறைதூதர்
பாஹிரா BAAHIRA باهرة மரியாதைக்குரியவள்
பாசிமா BAASIMA புன்முறுவலிப்பவள்
புரைதா URAIDA بريدة குளிரான
புஸ்ரா BUSHRA بسرة நற்செய்தி
புஃதைனா BUTHAINA بثينة அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
(D)
தாமிரா DAAMIRA ضامرة மெலிந்தவள்
தானியா DAANIYA دانية அருகிலுள்ளவள்
தலாலா DALAALA دلالة வழிகாட்டுபவள்
தீனா DEENA دينة கீழ்படிந்த
தாஹிரா DHAAHIRA ظاهرة ஆச்சரியமான
ஃதாகிரா DHAAKIRA ذاكرة (அல்லாஹ்வை) நினைப்பவள்
ஃதஹபிய்யா DHAHABIYYA ذهبية தங்கமானவள்
ஃதகிய்யா DHAKIYYAذكية புத்தி கூர்மையானவள்
ளரீஃபா DHAREEFA ظريفة நேர்த்தியானவள்
தியானா DIYAANA ديانا நம்பிக்கை மார்க்கம்
ளுஹா DUHA ضهى முற்பகல்
துஜா DUJAA دجي இருள் – வைகறை - இருட்டு
துர்ரா DURRA درة ஒருவகை பச்சைக்கிளி – முத்து - நபித்தொழியர் சிலரின் பெயர்
துர்ரிய்யா DURRIYYA درية மின்னுபவள்
(F)
ஃபஹீமா FAHEEMA فهيمة அறிவானவள்
ஃபஹ்மீதா FAHMEEDA فهميدة அறிவானவள்
ஃபய்ரோஜா FAIROOZA فيروزة விலையுயர்ந்த கல்
ஃபகீஹா FAKEEHA فكيهة நகைச்சுவை உணர்வுள்ள
ஃபராஹ் FARAAH فراح மகிழ்ச்சி - இன்பமுட்டு
ஃபரீதா FAREEDA فريدة இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள்
ஃபர்ஹா FARHA فرحة சந்தோஷம்
ஃபர்ஹானா FARHAANA فرحانة சந்தோஷமானவள்
ஃபர்ஹத் FARHAT فرحت சந்தோஷம்
ஃபஸீஹா FASEEHA فصيحة நாவன்மையுள்ளவள் - சரளமான
ஃபத்ஹிய்யா FAT'HIYAA فتحية ஆரம்பமானவள்
ஃபதீனா FATEENA فطينة திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள்
ஃபவ்கிய்யா FAWQIYYA فوقية மேலிருப்பவள்
ஃபவ்ஜானா FAWZAANA فوزانة வெற்றி பெற்றவள்
ஃபவ்ஜிய்யா FAWZIA فوزية வெற்றி பெற்றவள்
ஃபாதியா FAADIA فادية பிரபலமானவள் தலைசிறந்தவள்
ஃபாதியா FAADILA فاضيلة மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள்
ஃபாஇதா FAAIDA فايدة பலன்
ஃபாயிகா FAAIQA فائقة மேலானவள் விழிப்பானவள்
ஃபாயிஜா FAAIZA فائزة வெற்றி பெறக்கூடியவள்
ஃபாலிஹா FAALIHA فالحة வெற்றி பெற்றவள்
ஃபாத்திமா FAATIMA فاطمة தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மகளின் பெயர்
ஃபாதினா FAATINA فاطينة வசீகரிக்கப்பட்டவள்- திறமையானவள்
ஃபிள்ளா FIDDA فضة வெள்ளி
ஃபிக்ரா FIKRA فكرة எண்ணம் - சிந்தனை
ஃபிக்ரிய்யா FIKRIYYA فكرية சிந்திப்பவள்
ஃபிர்தவ்ஸ் FIRDAUS فردوس தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம்- சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர்
ஃபுஆதா FUAADA فؤادة இதயம்
(G)
ஃகானியா GAANIYA غانية அழகானவள்
ஃகய்ஃதா GAITHA غيثة உதவி
ஃகாதா GHAADA غادة இளமையானவள்
ஃகாலிபா GHAALIBA غالبة வெற்றி பெற்றவள்
ஃகாலியா GHAALIYA غالية விலை உயர்ந்தவள்- விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள்
ஃகாஜியா GHAAZIYA غازية பெண் (புனிதப்) போராளி
ஃகாய்தா GHAIDAA غيداء மென்மையானவள்
ஃகஜாலா GHAZAALA غزالة மான்- உதய சூரியன்
ஃகுஜய்லா GHUZAILA غزيلة சூரியன்; (போன்று மிளிரக்கூடியவள்)
(H)
ஹபீபா HABEEBA حبيبة நேசிக்கப்படுபவள் - நபித்தோழியர் பலரின் பெயர்
ஹத்பாஃ HADBAAA هدباء நீண்ட புருவங்கள் உடையவர்
ஹதீல் HADEEL هديل அன்புடன் அளவளாவு - புறாவை போல் சத்தமிடு
ஹதிய்யா HADIYYA هدية அன்பளிப்பு - வழிகாட்டுபவள்
ஹஃப்ஸா HAFSA حفصة மென்மையானவள் – சாந்தமானவள் - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர்
ஹைஃபா HAIFAAA هيفاء மெலிந்தவள்
ஹகீமா HAKEEMA حكيمة நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹலீமா HALEEMA حلينة நற்குணம் உள்ளவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர்
ஹமாமா HAMAAMA حمامة புறா - நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹம்தா HAMDA حمدة புகழ்
ஹம்தூனா HAMDOONA حمدونة அதிகம் புகழ்பவள்
ஹமீதா HAMEEDA حميدة போற்றப்படக்கூடியவள்
ஹம்னா HAMNA حمنة கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான - ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹம்ஸா HAMSA همسة இரகசியம் பேசு
ஹனாஃ HANAAA هيناء மகிழ்ச்சி
ஹனான்; HANAAN حنان அன்பு - அனுபவம்
ஹனிய்யா HANIYYA هنية மகிழ்ச்சியானவள்
ஹனூனா HANOONA حنونة பிரியமுள்ளவள்
ஹஸனா HASANA حسنة நற்காரியம்
ஹஸீனா HASEENA حسينة அழகானவள்
ஹஸ்னா HASNAA حسناء அழகானவள் - வசீகரமானவள்
ஹவ்ரா HAWRAA حوراء கருப்பு கண்களுள்ள அழகானவள்
ஹஜீலா HAZEELA هزيلة மெலிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹாதியா HAADIYA هادية வழி காட்டுபவள் - தலைவி
ஹாபிளா HAAFIZA حافظة (குர்ஆனை) மனனம் செய்தவள்
ஹாஜரா HAAJARA هاجرة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்
ஹாகிமா HAAKIMA حاكمة நுண்ணறிவானவள்
ஹாலா HAALA هالة சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள ஒளிவட்டம் - பெரும் புகழ்
ஹாமிதா HAAMIDA حامدة (இறைவனைப்) புகழ்பவள்
ஹானியா HAANIYA هانية மகிழ்ச்சியானவள்
ஹாரிஃசா HAARITHA جارثة சுறுசுறுப்பானவள்
ஹாஜிமா HAAZIMA حازمة உறுதியானவள் - திடமானவள்
ஹிபா HIBA هبة தானம்
ஹிக்மா HIKMA حكمة நுண்ணறிவு
ஹில்மிய்யா HILMIYYA حلمية பொறுத்துக் கொள்பவர்
ஹிம்மா HIMMA همة மனோபலம் தீர்மானம்
ஹிஷ்மா HISHMA حشمة வெட்கப்படுபவள்
ஹிஸ்ஸா HISSA حصة பங்கு – பாகம்
ஹிவாயா HIWAAYA هواية மனதிற்குகந்த - பொழுதுப்போக்கு
ஹுதா HUDA هدي வழிக்காட்டி
ஹுஜ்ஜா HUJJA حجة ஆதாரம் - சாட்சி
ஹுமைனா HUMAINA همينة தீர்மானிக்க கூடியவள்
ஹுமைரா HUMAIRA حميراء சிவப்பு நிறமுள்ள - அழகானவள்
ஹுஸ்னிய்யா HUSNIYYA حسنية அழகுத் தோற்றம் வாய்ந்தவள்
ஹுவய்தா HUWAIDA هويدة சாந்தமான
I)
இப்திஸாம்; IBTISAAM إبتسام புன்முறுவல்
இப்திஸாமா IBTISAAMA إبتسامة புன் சிரிப்பு
இஃப்ஃபத்; IFFAT عفت நேர்மையான
இல்ஹாம் ILHAAM إلهام உள்ளுணர்வு உதிப்பு
இம்தினான்; IMTINAAN إمتنان நன்றியுள்ள
இனாயா INAAYA عناية கவனி – பரிவு செலுத்து – ஆலோசனை
இன்ஸாப்; INSAAF إنصاف நீதி நேர்மை
இந்திஸார் INTISAAR إنتصار வெற்றி
இஸ்ரா ISRAA إسراء இரவுப் பயணம்
இஜ்ஜா IZZA عزة மரியாதை கீர்த்தி
ஈமான் IMAAN إيمان நம்பிக்கை
(J)
ஜதீதா JADEEDA جديدة புதியவள்
ஜலீலா JALEELA جليلة மதிப்புக்குரியவள்
ஜமீலா JAMEELA جميلة அழகானவள்
ஜன்னத் JANNAT جنة தோட்டம் – சொர்க்கம்
ஜஸ்ரா JASRA جسرة துணிவுள்ளவள்
ஜவ்ஹரா JAWHARA جوهرة ஆபரணம் – இரத்தினக்கல்
ஜாயிஸா JAAIZA جائزة பரிசு
ஜீலான் JEELAAN جيلان தேர்ந்தெடுக்கப்படுதல்
ஜுஹைனா JUHAINA جهينة இருள் குறைவான இரவு
ஜுமானா JUMAANA جمانة முத்து விலை மதிப்பற்ற கல்
ஜுமைமா جميمةة ஒருவகை தாவாம்
ஜுவைரிய்யா JUWAIRIYA جويرية முஃமின்களின் அணைகளின் ஒருவரின் பெயர்
(K)
கதீஜா KHADEEJA خديجة அறிவால் முதிர்ந்த குழந்தை , முஃமீன்களின் தாய்
கபீரா KABEERA كبرة பெரியவள் – மூத்தவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
கலீலா KHALEELA حليلة நெருங்கிய ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
கவ்லா KHAWLA خولة பெண்மான் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
கமீலா KAMEELA كميلة நிறைவானவள்
கரீமா KAREEMA قريمة தாராள மனமுடையவள் – விலை மதிப்பற்ற
கவ்கப் KAWKAB كوكب நட்சத்திரங்கள்
கஃவ்தர் KAWTHAR كوثر நிறைந்த – சுவர்க்கத்தின் உள்ள ஒரு நீருட்டின் பெயர்
காமிலா KAAMILA كاملة நிறைவானவள்
காதிமா KAATIMA كاتمة மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள்
காளீமா KAAZIMA كاظمة கோபத்தை அடக்குபவள்
காலிதா KHAALIDA خالدة நிலையானவள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர் )
கைரா KHAIRA خيرة நன்மை செய்பவள்
கைரிய்யா KHAIRIYA خيرية தரும சிந்தனையுள்ளவள்
குலாத் KHULOOD خلود எல்லையற்ற அந்தமில்லாத
கிஃபாயா KIFAAYA كفاية போதுமான
கினானா KINAANA كنانة அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயர்
குல்தூம் KULTHUM كلثم அழகானவள் – அழகாக நெற்றியுடையவள்
L)
லபீபா LABEEBA لبيبة விவேகமானவள், புரிந்துகொள்பவள்
லதீஃபா LATEEFA لطيفة மனதிற்குகந்தவள்
லயாலி LAYAALI ليالي இரவான
லாயிகா LAAIQA لائقة பொருத்தமானவள்
லைலா LAILA ليلى ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
லுபாபா LUBAABA لبابة முக்கியமானவள் ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
லுப்னா LUBNA لبنى பால் வரும் மரம்
லுத்ஃபிய்யா LUTFIYYA لطفبة நேர்த்தையானவள்
(M)
மதீஹா MADEEHA مديجة மெச்சத் தகுந்தவள்
மஹா MAHAA مهاة மான்
மஹ்பூபா MAHBOOBA محبوبة நேசிக்கப்படுபவள்
மஹ்தியா MAHDEEYA مهدية நேர்வழிகாட்டப்பட்டவள்
மக்ளுளா MAHDHOODHA محظوظة; அதிர்ஷ்டசாலி
மஹ்மூதா MAHMOODA محمودة புகழத்தக்கவள்
மஜ்திய்யா MAJDIYYA مجدية மகத்துவம் மிக்க
மஜீதா MAJEEDA مجيدة மகத்துவம்மிக்க
மலிஹா MALEEHA مليحة அழகானவள்
மலிகா MALEEKA مليكة அரசி – பல ஸஹாபி பெண்மணிகளின் பெயர்
மனாஹில் MANAAHIL مناهل நீருற்று
மனாள் MANAAL منال பரிசு
மனரா MANAARA منارة கோபுரம்
மர்ளிய்யா MARDIYYA مرضية திருப்தி அடையப் பெற்றவள் – இனியவள்
மர்ஜானா MARJAANA مرجانة முத்து – பவளம்
மர்வா MARWA مروة மக்காவில் உள்ள புகழ்பெற்ற மலைக்குன்று
மர்ஸூகா MARZOOQA مرزوقة (இறைவனால்) ஆசிர்வதிக்கப்பட்டவள்
மஸ்ஊதா MAS'OODA مسعودة அதிர்ஷ்டசாலியானவள்
மஸ்ரூரா MASROORA مسرورة மகிழ்ச்சியானவள்
மஸ்தூரா MASTOORA مستورة கற்புள்ளவள் – தூய்மையானவள்
மவ்ஹிபா MAWHIBA موهبة திறமையானவள்
மவ்ஜூனா MAWZOONA موزونة சமநிலையுடையவள்
மய்யாதா MAYYAADA ميادة ஊசலாடுபவள்
மஜீதா MAZEEDA مزيدة அதிகம் – அதிகரித்தல்
மாஹிரா MAAHIRA ماهرة திறமையானவள்
மாஜிதா MAAJIDA ماجدة மேன்மை பொருந்தியவர்
மாரியா MAARIYA مارية ஒளி பொருந்தியவள் – (உம்முள் முஃமினீன்)
மாஜனா MAAZINA مازنة நீர் உள்ள மேகம் – கார்மேகம்
மைமூனா MAIMOONA ميمونة அதிர்ஷ்டசாலி
மைஸரா MAISARA ميسرة சுகமானவள்
மின்னா MINNAH منة இரக்கமுள்ள, கருணையுள்ள
மிஸ்பாஹ் MISBAAH مصباح பிரகாசமான
மிஸ்கா MISKA مسكة வாசனையுள்ள – சந்தனம்
முஈனா MU'EENA معينة உதவியாளர் – ஆதரவாளர்
முஹ்ஸினா MU'HSINA محصنة பாதுகாக்கப்பட்டவள்
முஃமினா MU'MINA مئمنة விசுவாசிப்பவள்
முபாரகா MUBAARAKA مباركة பரகத் செய்யப்பட்டவள்
முபீனா MUBEENA مبينة தெளிவானவள் – வெளிப்படையானவள்
முத்ரிகா MUDRIKA مدركة விவேகமுள்ளவள்
முஃபீதா MUFEEDA مفيدة பயன் தரக்கூடியவள்
முஃப்லிஹா MUFLIHA مفلحة வெற்றி பெறக்கூடியவள்
முஹ்ஜர் MUHJAR مهجة அன்பின் இருப்பிடம்
முஜாஹிதா MUJAAHIDA مجاهدة (புனிதப்போரில்) போராடியவள்
மும்தாஜா MUMTAAZA ممتازة புகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்
முனா MUNA منى ஆசைகள்
முனிஃபா MUNEEFA منيفة தலைசிறந்தவள்
முனீரா MUNEERA منيرة ஒளிர்பவள்
முஃனிஸா MUNISA مئنسة களிப்பூட்டுபவள்
முன்தஹா MUNTAHA منتهى கடைசி எல்லை
முஸ்ஃபிரா MUSFIRA مسفرة ஒளிரக்கூடிய
முஷீரா MUSHEERA مشيرة ஆலோசனை கூறுபவள்
முஷ்தாகா MUSHTAAQA مشتاقة ஆவலுள்ளவள்
முதீஆ MUTEE'A مطيعة கீழ்படிபவள் – விசுவாசமுள்ள – ஸஹாபி பெண்மணி
முஸைனா MUZAINA مزينة இலேசான மழை- மழைமேகம்
முஸ்னா MUZNA مزنة வெண்மேகம்
(N)
நஈமா NA'EEMA نعيمة சுகமான – அமைதியான- ஆறுதல் அளிக்கக்கூடியவள்
நபீஹா NABEEHA نبيهة புத்தி கூர்மையுடையவள்
நபீலா NABEELA نبيلة உயர் பண்புடையவள்
நதா NADA ندي பனித்துளி பனி
நளீரா NADEERA نضيرة ஒளிவீசுபவள்
நதீரா NADHEERA نذيرة எச்சரிக்கை செய்பவள்
நதிய்யா NADIYYA ندية இனிய மனமுடையவள்
நஃபீஸா NAFEESA نفيسة விலை மதிப்பு மிக்க பொருள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)
நஹ்லா NAHLA نحلة தேனீ
நஜீபா NAJEEBA نجيبة மேன்மை தாங்கியவள்
நஜீமா NAJEEMA نجيمة சிறு நட்சத்திரம்
நஜிய்யா NAJIYYA نجية நெருங்கிய தோழி – அந்தரங்கத் தோழி
நஜ்லா NAJLAA نجلاء அகன்ற கண்களுடையவள்
நஜ்மா NAJMA نجمة நட்சத்திரம்
நஜ்வா NAJWA نجوى அந்தரங்க பேச்சுக்கள்
நமீரா NAMEERA نميرة பெண் புலி
நகாஃ NAQAA نقاء தெளிவான
நகிய்யா NAQIYYA نقية சந்தேகமற்றவள் – தெளிவானவள்
நஸீபா NASEEBA نسيبة உயர்குலத்தில் பிறந்தவள்,
ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
நஸீஃபா NASEEFA نصيفة சமநிலையுடையவள்
நஸீமா NASEEMA نسيمة மூச்சுக்காற்று – சுத்தமான காற்று
நஸீரா NASEERA نصيرة ஆதரிப்பவள்
நஸ்ரின் NASREEN نسرين வெள்ளை ரோஜா
நவால் NAWAAL نوال ஆதரவு காட்டுபவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
நவார் NAWAAR نوار நானமுல்லவர் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)
நவ்ஃபா NAWFA نوفة பெருந்தன்மையானவள்
நவ்வாரா NAWWAARA نوارة இதழ்கள் – பூக்கள்
நஜீஹா NAZEEHA نزيهة நேர்மையானவள்
நளீமா NAZEEMA نظيم பாடல் இயற்றுபவள்
நள்மிய்யா NAZMIYYA نظمية ஒழுங்கான – வரிசைக்கிரமமான
நாதியா NAADIYA نادية சங்கம்
நாஃபூரா NAAFOORA نافورة நீருற்று
நாயிஃபா NAAIFA نايفة உயர்ந்தவள்
நாஇலா NAAILA نائلة வெற்றி பெற்றவள்
நிஸ்மா NISMA نسمة தென்றல் காற்று
நூரா NOORA نورة பூ
நூரிய்யா NOORIYYA نورية பிரகாசிக்கக் கூடியவள்
நுஃமா NU'MA نعمة மகிழ்ச்சி
நுஹா NUHA نهى விவேகமுள்ளவள்
நுஸைபா NUSAIBA نسيبة சிறப்புக்குரியவள்
நுஜ்ஹா NUZHA نزهة உல்லாசபயணம் சுற்றுலா கம்ரா QAMRAAA قمراء சந்திர ஒளி
காயிதா QAAIDA قائد தலைவி
கிஸ்மா QISMA قسمة பங்கு, ஒதுக்கீடு
(R)
ரஃபீஆ RAABIA رفيعة உன்னதமானவள்
ரப்தாஃ RABDAA ربداء அழகான கண்களுடையவள் – ஒரு நபித்தோழியின் பெயர்
ரளிய்யா RADIYYA رضية திருப்தியடைன்தவள் – இனியவள்
ரள்வா RADWA رضوة திருப்தியடைன்தவள்
ரஃபீதா RAFEEDA رفيدة நபித்தோழி ஒருவரின் பெயர்
ரஃபீகா RAFEEQA رفيقة தோழி – சினேகிதி
ரஹீமா RAHEEMA رحيمة கருனையுள்ளவள்
ரஹ்மா RAHMA رحمة கருணை – அன்பு
ரய்ஹானா RAIHAANA ريحانة நல்ல மனமுள்ள தாவரம்
ரைதா RAITA ريطة நபித்தோழி ஒருவரின் பெயர்
ரம்லா RAMLA رملة நபித்தோழி ஒருவரின் பெயர்
ரம்ஜா RAMZA رمزة அடையாளக்குறி
ரம்ஜிய்யா RAMZIYYA رمزية அடையாளம்
ரந்தா RANDA رندة நறுமணமுள்ள ஒருவகை மரம்
ரஷா RASHAA رشا பெண்மான்
ராஷிதா RASHEEDA راشدة நேர்வழிகாட்டப்பட்டவள்
ரஷீகா RASHEEQA رشيقة நேர்த்தியானவள் – வசீகரமானவள்
ரவ்ளா RAWDA روضة புல்வெளி – பூங்கா
ரய்யானா RAYYANA ريانة இளமையான புதிய
ரஜீனா RAZEENA رزينة அமைதியான
ராபிஆ RAABIA رابعة நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர்
ராபியா RAABIYA رابية மலைக்குன்று
ராளியா RAADIYA راضية இன்பகரமான மகிழ்ச்சியான
ராஃபிதா RAAFIDA رافدة ஆதாரமளிப்பவள் – ஆதரவானவள்
ராஇதா RAAIDA رادية தலைவி – புதிதாக வந்தவள் – ஆராய்பவள்
ரானியா RAANIYA رانية கண்ணோட்டம்
ரீமா REEMA ريمة அழகான மான்
ரிப்ஃஆ RIF'A رفعة ஆதரவளிப்பவள்
ரிஃப்கா RIFQA رفقة கருனையானவள் இறக்கம் காட்டுபவள்
ரிஹாப் RIHAAB رحاب அகலமான – விசாலமான
ருமான RUMAANA رمانة மாதுளம்பழம்
ருகைய்யா RUQAYYA رقية மேலானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர்
ருதய்பா RUTAIBA رتيبة குளிர்ச்சியான புதிய
ருவய்தா RUWAIDA رويدا அன்பான – நிதானமான
(S)
ஸஃதா SA'DA سعدة அதிர்ஷ்டசாலி - ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
ஸஃதிய்யா SA'DIYAA سعدية மகிழ்ச்சியானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின், வளர்ப்பு தாயார் ஹலீமா நாயகி அவர்களின், வம்சப் பெயர்
ஸஈதா SA'EEDA سعيدة சந்தொஷமானவள் – ஆனந்தம் – ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
ஸபாஹா SABAAHA صباحة வசீகரமானவள்
ஸபீஹா SABEEHA صبيحة அழகானவள்
ஸபீகா SABEEKA سبيكة விஷேச குணம்
ஸபிய்யா SABIYYA صبية இளமையானவள்
ஸப்ரின் SABREEN صبرين மிகுந்த பொறுமைசாலி
ஸப்ரிய்யா SABRIYYA صبرية பொறுமைசாலி - மனம்
தளராதவள்
ஸதீதா SADEEDA سديدة பொருத்தமான சரியான (பார்வை)
ஸஃப்வா SAFAAA صافة மலர்
ஸஃபிய்யா SAFIYYA صفية தூய்மையானவள் – முஃமின்களின், அன்னியர்களின் ஒருவர்
ஸஃபாஃ SAFWA صبوة தெளிந்த – நேர்மையான
ஸஹர் SAHAR سحر வைகறை
ஸஹ்லா SAHLA سهلة அமைதியான – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்
ஸஜிய்யா SAJIYYA سجية குணம்
ஸகீனா SAKEENA سكينة மன அமைதி
ஸலீமா SALEEMA سليمة பத்திரமான – பரிபூரணமான
ஸல்மா SALMA سلمة அழகானவள்- இளமையானவள் ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
ஸல்வா SALWA سلوى ஆறுதல்
ஸமீஹா SAMEEHA سميحة தர்ம சிந்தனையுள்ளவள்
ஸமீரா SAMEERA سميرة பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதை சொல்லி மகிழ்விப்பவள்
ஸம்ராஃ SAMRAA سمراء கருஞ் சிவப்பு நிறத் தோலுள்ளவள் – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்
ஸனா SANAAA سناء பிரகாசமான - அறிவான
ஸனத் SANAD سند ஆதாரம்
ஸாபிகா SAABIQA سابقة முன்னிருப்பவள் – முன்னோடி
ஸாபிரா SAABIRA صابرة பொறுமையானவள் – உறுதியானவள் சகிப்புத் தன்மை கொண்டவள்
ஸாஃபிய்யா SAAFIYYA صافية தூய்மையான
ஸாஹிரா SAAHIRA ساهرة விழிப்பானவள்
ஸாஜிதா SAAJIDA ساجدة (இறைவனுக்கு) ஸுஜூது செய்பவள்
ஸாலிஹா SAALIHA صالجة நற்பண்புகளுள்ளவள்
ஸாலிமா SAALIMA سالمة ஆரோக்கியமான – குறைகளற்ற
ஸாமிகா SAAMIQA سامقة உயரமானவள்
ஸாமிய்யா SAAMYYA سامية உயர்ந்தவள்
ஸாரா SAARA سارة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்
ஸாஜா SAJAA ساجا அமைதியான
ஸாதிகா SADEEQA صادقة தோழி
ஷாஃபியா SHAAFIA شافية குணம் தருபவள்
ஷஹீதா SAHHEEDA شهسدة (உயிர்) தியாகம் செய்தவள்
ஷாஹிதா SHAAHIDA شاهد சாட்சியானவள்
ஷாஹிரா SHAAHIRA شاهرة புகழ் பெற்றவள் – பலரும் அறிந்தவள்
ஷாகிரா SHAAKIRA شاكرة நன்றியுள்ளவள்
ஷாமிலா SHAAMILA شاملة பூரணமானவள்
ஷபீபா SHABEEBA شبيبة இளமையானவள்
ஷஃதா SHADHAA شذا சுகந்தம் – நறுமணம்
ஷஃபாஃ SHAFAAA شفائ நிவாரணம் - மனநிறைவு
ஷஃபீஆ SHAFEE'A شفيعة பரிந்து பேசுபவள்
ஷஃபீகா SHAFEEQA شفيقة அன்பானவள் – கருனையுள்ளவள்
ஷஹாதா SHAHAADA شهادة சாட்சியாக இருப்பவள்
ஷஹாமா SHAHAAMA شهامة தாராள மனமுள்ளவள்
ஷஹீரா SHAHEERA شهبرة புகழ் பெற்றவள்
ஷஹ்லா SHAHLA شعلائ நீல நிறக் கண்கள்
ஷய்மாஃ SHAIMAAA شيماء மச்சம்
ஷஜீஆ SHAJEE'A شجيعة துணிவுள்ளவள்
ஷகீலா SHAKEELA شكبلة அழகானவள்
ஷகூரா SHAKOORA شكورة மிகவும் நன்றியுள்ளவள்
ஷம்ஆ SHAM'A شمعة மெழுகுவர்த்தி
ஷமாயில் SHAMAAIL شمائل நன்னடத்தை
ஷமீமா SHAMEEMA شميمة நறுமணமுள்ள தென்றல்
ஷகீகா SHAQEEQA شقيقة உடன் பிறந்தவர்
ஷரீஃபா SHAREEFA شريفة பிரசித்தி பெற்றவள்
ஷுக்ரிய்யா SHUKRIYYA شكرية நன்றியுள்ள
ஸித்தீகா SIDDEEQA صديقة மிகவும் உண்மையானவள்
சீரின் SIREEN سيرين இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர்
சிதாரா SITAARA ستارة முகத்திரை – திரை
சுஹா SUHAA سها மங்கலான நட்சத்திரம்
சுஹாத் SUHAAD سهاد விழிப்பான
சுஹைலா SUHAILA سهيلة சுலபமான
சுகைனா SUKAINA سكينة அமைதியானவள் – இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளின் பெயர்
சுலைமா SULAMA سليمة நிம்மதி பெற்றவள்
சுல்தானா SULTANA سلطانة அரசி
சுமைதா SUMAITA صميتة அமைதியானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்
சுமைய்யா SUMAYYA سمية உயர்ந்த்தவள் – இஸ்லாத்துக்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர்
சும்புலா SUMBULA سنبلة தானியக்கதிர்
சுந்துஸ் SUNDUS سمدوس பட்டு
(T)
தஹானி TAHAANI نهاني வாழ்த்து
தஹிய்யா TAHIYYA تحية வாழ்த்து
தஹ்லீலா TAHLEELA تحليلة லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறுபவள்
தமன்னா TAMANNA تمنى ஆசை – விருப்பம்
தமீமா TAMEEMA تميمة கவசம் – நபித்தோழி ஒருவரின் பெயர்
தகிய்யா TAQIYYA تفية இறையச்சமுடையவள்
தரீஃபா TAREEFA طريفة விசித்திரமானவள் – அரிதானவள்
தஸ்னீம் TASNEEM تسنيم சுவனத்தின் நீருற்று
தவ்ஃபீக்கா TAWFEEQA توفيقة இறைவன் மேல் ஆதரவு வைப்பவள்
தவ்ஹீதா TAWHEEDA توحيدة (இஸ்லாமிய) ஒரிறை கொள்கை
தய்யிபா TAYYIBA طيبة மனோகரமானவள்
ஃதம்ரா THAMRA ثمرة பழம் – பலன்
ஃதனாஃ THANAA ثناء புகழ் வார்த்தை
ஃதர்வா THARWA ثروة செல்வம்
தாஹிரா TAAHIRA طاهرة தூய்மையானவள் – இறைபக்தியுடையவள்
தாலிபா TAALIBA طالبة தேடுபவள் – மாணவி
தாமிரா TAAMIRA تامرة மிகுதியான
ஃதாபிதா THAABITA ثابتة நிலையானவள்
ஃதாமிரா THAAMIRA ثامرة செழிப்பான பலனளிக்கும்
துஹ்ஃபா TUHFA تحفة நன்கொடை
துலைஹா TULAIHA طليحة சிறிய வாழைப்பழம் – நபித்தோழி சிலரின் பெயர்
துர்ஃபா TURFA طرفة அரிதான
(U)
உல்ஃபா ULFA ألفة பிரியம் – அன்பு
உல்யா ULYAA علياء உயர்ந்தவள்
உமைமா UMAIMA أميمة தாய் – ஒரு நபித்தோழியின் பெயர்
உமைரா UMAIRA عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர்
உம்மு குல்தூம் UMMU KULTHOOM أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர்
உர்வா URWA عروة நட்புறவு பிணைப்பு
(V)
வாஃபிய்யா WAAFIYYA وافية விசுவாசமுள்ளவள்
வாஜிதா WAAJIDA واجدة அன்பு கொள்பவள்
வதீஅஹ் WADEE'A وديعة நம்பிக்கையானவள்
வள்ஹா WADHA وضحة புன்னகை புரிபவள்
வஃபாஃ WAFAAA وفاء நேர்மையான – விசுவாசமுள்ள
வஹீபா WAHEEBA وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்
வஹீதா WAHEEDA وحيدة இணையற்றவள்
வஜ்திய்யா WAJDIYYA وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி
வஜீஹா WAJEEHA وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்
வலீதா WALEEDA وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை
வலிய்யா WALIYYA ولية ஆதரவளிப்பவள் – நேசிப்பவள்
வனீஸா WANEESA ونيسة நட்பானவள்
வர்தா WARDA وردة ரோஜா
வர்திய்யா WARDIYYA وردية ரோஜாவைப் போன்றவர்
வஸீமா WASEEMA وسيمة பார்பதற்கினியவள்
வஸ்மா WASMAAA وسماء பார்பதற்கினிய
விதாத் WIDDAD وداد உள்ளன்போடு
(Y)
யாஸ்மீன் YAASMEEN ياسمين மல்லிகை பூ
யாஸ்மீனா YAASMEENA يامينة மல்லிகை பூ போன்றவள்
(Z)
ஸாஹிதா ZAAHIDA زاهدة தன்னலமற்றவள் – உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள்
ஸாஹிரா ZAAHIRA زاهرة ஒளிரக்கூடிய பிரகாசிக்கக்கூடிய
ஸாஇதா ZAAIDA زائدة வளர்ப்பவள்
ஸஹ்ராஃ ZAHRA زهرة பூ
ஸஹ்ரா ZAHRAA زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர்
ஸைனப் ZAINAB زينب நறுமணம் வீசும் மலர் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர்
ஸைதூனா ZAITOONA زيتونة ஆலிவ் – ஒலிவம்
ஸகீய்யா ZAKIYYA زكية தூய்மையானவள்
ஸர்கா ZARQAA زرقاء நீலப்பச்சை நிறக் கண்கலுள்ளவள்
ஸீனா ZEENA زينة அழகு
ஸுபைதா ZUBAIDA زبيدة வெண்ணைபாலாடை
ஸுஹைரா ZUHAIRA زهيرة அழகு மதி நுட்பமான
ஸுஹ்ரா ZUHRA زهرة அழகு மதி நுட்பமான
ஸஹ்ரிய்யா ZUHRIYAA زهرية பூ ஜாடி
ஸுல்பா ZULFA زلفة குளம் – குட்டை
ஸும்ருதா ZUMRUDA زمردة மரகதம் – பச்சைக்