Thursday, 6 December 2018

இனிக்கும் பொய்கள் joke

இனிக்கும் பொய்கள்:*😂😂😂😂😂

○ டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்.

○ மெடிக்கல் ஷாப்காரர்: பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..

○ ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்..

○ காய்கறி கடைக்காரர்: காலைல பறிச்சது/வந்தது சார்...

○ சேல்ஸ் ரெப்: இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார் .

○ கன்டக்டர்: வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்..

○ பள்ளிக்குழந்தை: வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...

○ நண்பன்: கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா..

○ கணவன் மனைவியிடம் உன் சமையல் சூப்பரா இருக்கு

○○ கடைசியா... உலகையையே மெய்சிலிர்க்க வைப்பது..
மனைவி கணவனிடம் *உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு.😂

நன்றி;;;;;. கமலாம்பிகை கேசவன்

No comments:

Post a Comment