Wednesday, 1 August 2018

குர்பானியின் சட்டங்கள் சில

கேள்வி :

*குர்பானி யாரின் மீது கடமையாகும்?*

*கருவில் இருக்கும் குழந்தைக்காக குர்பானி கொடுக்கலாமா?*

: شروط وجوب الأضحية

குர்பானி கடமையாவதற்கான நிபந்தனைகள் நான்காகும்

أولا : الإسلام ،
ஒன்று அவர் முஸ்லிமாயிருத்தல்
وهذا الشرط متفق عليه بين القائلين إن الأضحية واجبة ، والقائلين إنها سنة مؤكدة ،

ثانيا : الإقامة :
இரண்டு அவர் உள்ளூர் வாசியாய் இருத்தல்
وهذا الشرط ليس متفقا عليه ، وإنما هو محل خلاف بين أهل العلم ،

فقد اشترطها الحنفية فقالوا لا تجب الأضحية إلا على من كان مقيما .

أما المسافر فلا تجب عليه
ஹனஃபி மத்ஹபின் படி பிரயாணியின் மீது குர்பானி கடமை கிடையாது

ثالثا : الغنى ،
மூன்று அவர் குர்பானி கொடுப்பதற்கான வசதி வாய்ப்பை பெற்றிருத்தல்
وهذا الشرط متفق عليه بين العلماء أنه لا بد أن يكون المضحي قادرا على الأضحية ،

فلا تطلب من غير القادر لقوله تعالى :لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلا وُسْعَهَا
எனவே ஏகோபித்த முடிவின்படி  வசதியில்லாதவர்கள் மீது கடமை கிடையாது
ولكنهم اختلفوا في معنى الغنى أو القدرة .

فقال الحنفية : الغني

رابعا : التكليف ،
நான்கு புத்திசுவாதீனத்தோடு  வயதிற்கு வந்தவராகவும் இருத்தல்
ويقصد به البلوغ والعقل ، وقد اختلف العلماء في اشتراطهما في وجوب الأضحية أو سنيتها ،

فقال محمد بن الحسن وزفر من الحنفية :

إنهما يشترطان في إيجاب الأضحية على المضحي ،

وقال أبو حنيفة وأبو يوسف : بعدم اشتراطهما على الصبي والمجنون لكونهما غير مكلفين .

وثمرة هذا الخلاف عند الحنفية أنه إذا ضحى وليهما أو وصيهما عنهما من مالهما فإنه لا يضمن عند أبي حنيفة وأبي يوسف ، ويضمن عند محمد وزفر .

والراجح من القولين في المذهب ما ذهب إليه أبو حنيفة وأبو يوسف

எனவே இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)  இமாம் அபூ யூஸுஃப் ( ரஹ்)  இவ்விருவர்களின் கருத்தின் படி சிறியவர்கள் மீதும் பைத்தியகாரர்கள் மீதும் குர்பானி கடமை கிடையாது
எனவே அவ்விருவர்கள் சார்பாக அவர்களினுடைய வலி குர்பானி கொடுத்தாலும் நிறைவேறாது

فذهب المالكية والحنفية أنه لا يعق عنه قال الإمام النفراوي المالكي في الفواكه الدواني :

(وَلَمَّا كَانَ يُشْتَرَطُ كَمَالُ السَّبْعَةِ أَيَّامٍ قَالَ: ( وَلَا يُحْسَبُ فِي السَّبْعَةِ أَيَّامِ الْيَوْمُ الَّذِي وُلِدَ فِيهِ ) حَيْثُ سُبِقَ بِطُلُوعِ الْفَجْرِ .

قَالَ خَلِيلٌ : وَأَلْغَى يَوْمَهَا إنْ سُبِقَ بِالْفَجْرِ ، وَأَمَّا لَوْ وُلِدَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ حُسِبَ مِنْ غَيْرِ خِلَافٍ ،

وَيُشْتَرَطُ حَيَاةُ الْوَلَدِ فِي السَّابِعِ لَا إنْ مَاتَ يَوْمَ السَّابِعِ قَبْلَ فِعْلِهَا)اي العقيقة.

واستدلوا بحديث سمرة رضي الله عنه قال: "كل غلام مرتهن بعقيقته تذبح عنه يوم سابعه، ويحلق رأسه ويسمى"

رواه أحمد والأربعة وصححه الترمذي.

واستدلوا بقوله في الحديث(يوم سابعه)

وذهب الشافعية والحنابلة إلى أنه يعق عنه من تمام انفصاله

ولو مات قبل قبل السابع أو خرج ميتا

قال ابن حجر الهيتمي رحمه الله: (العقيقة إنما تسن عن سقط نفخت فيه الروح ..

وأما ما لم تنفخ فيه الروح فهو جماد لا يبعث ولا ينتفع به في الآخرة فلا تسن له عقيقة

இப்படி இருக்க கருவில் இருக்கும் இன்னும் பிறக்காத குழந்தைக்காக குர்பானி கொடுப்பது அதிக பிரசங்கித்தனமாகும்

குழந்தைக்காக கொடுக்கப்படும் சுன்னத்தான அனுமதிக்கப்பட்ட அகீகா கூட பிறப்பதற்கு முன்பே கொடுக்க கூடாது என்பதே ஹனஃபி மஸ்லகின் ஆய்வாகும்...

*والله اعلم بالصواب✍*

மாட்டில் ஏழு நபர் கண்டிப்பாக இருத்தல் என்பது நிபந்தனை அல்ல மாறாக சலுகையே..

يجوز اشتراك سبعة أشخاص في بقرة في الأضحية

لما جاء في صحيح مسلم عن جابر رضي الله عنه قال:
மாட்டிலும் ஒட்டகத்திலும்7பேர் கூட்டு சேரலாம்.

அதற்கான ஆதாரம்
👇
خرجنا مع رسول الله صلى الله عليه وسلم مهلين بالحج

فأمرنا أن نشترك في الإبل والبقر كل سبعة في بدنة

وإذا جاز اشتراك سبعة في البقرة الواحدة ،

فيجوز من باب أولى أن يشترك فيها أقل من سبعة ،
ஒரு மாட்டில் ஏழு நபரை விட குறைவானவர்களும் குர்பானி கொடுக்கலாம்
ويكونون متطوعين بالزيادة ،

كما لو ذبح شخص واحد بقرة أضحية ، مع أنه يكفيه شاة .
ஒருவருக்கு ஒரு ஆடு கொடுத்தால் போதும் ஆனால் அவர் தன் சார்பாக ஒரு மாடு கொடுக்கலாம்

ஷாஃபிஈ ரஹ் அவர்கள்
தனது கிதாபுல் உம்மிலும்

قال الإمام الشافعي رحمه الله في "الأم" (2/244) :

"وإذا كانوا أقل من سبعة أجزأت عنهم ،

وهم متطوعون بالفضل ، كما تجزي الجزور (البعير) عمن لزمته شاة ،

ويكون متطوعا بفضلها عن الشاة " انتهى .

இமாம் காஸானீ  ரஹ் அவர்கள் பதாயிவுஸ்ஸனாயிஃ லும்

وقال الكاساني في "بدائع الصنائع" (5/71) : "

وَلَا شَكَّ فِي جَوَازِ بَدَنَةٍ أَوْ بَقَرَةٍ عَنْ أَقَلَّ مِنْ سَبْعَةٍ ،

بِأَنْ اشْتَرَكَ اثْنَانِ أَوْ ثَلَاثَةٌ أَوْ أَرْبَعَةٌ أَوْ خَمْسَةٌ أَوْ سِتَّةٌ فِي بَدَنَةٍ أَوْ بَقَرَةٍ ؛

لِأَنَّهُ لَمَّا جَازَ السُّبْعُ فَالزِّيَادَةُ أَوْلَى ،
وَسَوَاءٌ اتَّفَقَتْ الْأَنْصِبَاءُ فِي الْقَدْرِ أَوْ اخْتَلَفَتْ ؛

بِأَنْ يَكُونَ لِأَحَدِهِمْ النِّصْفُ ، وَلِلْآخَرِ الثُّلُثُ ،
وَلِآخَرَ السُّدُسُ ،
بَعْدَ أَنْ لَا يَنْقُصَ عَنْ السُّبْعِ" ا

குறைவான நபர்களோடு சிறப்பான முறையில் கூடும்  என்கின்றனர்

*والله اعلم بالصواب✍*
குர்பானி ஆட்டின் வயது வரம்பு என்ன?.

இதோ👇👇👇👇
ஆதாரம். ..

எவைகளை உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்?..

رواه مسلم عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (( لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنْ الضَّأْنِ )).

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்."முஸின்னா"வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

الثّني من الإبل: هو ما أكمل خمس سنوات، ودخل في السّادسة.
والثّني من البقر والمعز: هو ما أكمل سنتين ودخل في الثّالثة.
أمّا الضّـأن [الكبش والنّعجة] فيجزئ فيها الجَذَع: وهو ما استكمل سنةً على الصّحيح

இந்த ஹதீஸில் கூறப்பட்ட முஸின்னா என்ற வார்த்தை ஆடு, மாடு ஆகியவற்றில் இரண்டு வயதை பூர்த்தியடைந்து மூன்றாவது வயதில் நுழைந்த வைகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது.

ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.

முஸின்னா கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னொரு ஹதீஸின் மூலம் அது ஒரு  நபித்தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் தெரிந்து கொள்ள முடிகின்றது.

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ عَنِ الشَّعْبِىِّ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَوْمَ النَّحْرِ بَعْدَ الصَّلاَةِ فَقَالَ « مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسْكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ فَتِلْكَ شَاةُ لَحْمٍ » . فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ نَسَكْتُ قَبْلَ أَنْ أَخْرُجَ إِلَى الصَّلاَةِ ، وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ فَتَعَجَّلْتُ وَأَكَلْتُ وَأَطْعَمْتُ أَهْلِى وَجِيرَانِى . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « تِلْكَ شَاةُ لَحْمٍ » . قَالَ فَإِنَّ عِنْدِى عَنَاقَ جَذَعَةٍ ، هِىَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ ، فَهَلْ تَجْزِى عَنِّى قَالَ « نَعَمْ ، وَلَنْ تَجْزِىَ عَنْ أَحَدٍ بَعْدَكَ » .

பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) செய்ய அனுமதியில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கேள்வி :
*குர்பானி பிராணியை எடை போட்டு வாங்கலாமா?*

பதில்:

குர்பானி பிராணி எடைபோடப்படும் பொருளல்ல..

எனவே பிராணியை எடை போட்டு வாங்கக்கூடாது

ஷரீஅத் அடிப்படையில் விலை பேசியே வாங்க வேண்டும்...

*انظر :تلخیص فتاوی رحیمیہ*
*سوال نمبر 2145*

ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆடு போதுமா?

*******************************************

ஷாஃபிஈ மத்ஹபில் ஒரு ஆட்டை ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினர்களுக்காகவும் குர்பானியாக வழங்கலாம்.

1587- حَدَّثَنِي يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ يَقُولُ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ فَصَارَتْ كَمَا تَرَى.

قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ: ((هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي)). وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ تُجْزِئُ الشَّاةُ إِلاَّ عَنْ نَفْسٍ وَاحِدَةٍ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ.

ஏனெனில் நபி (ஸல்) அவர்களின்காலத்தில் ஒருவர் ஒரு ஆட்டை தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் குர்பானியாக கொடுப்பார். பின்னர் (அதனை) அவரும்உண்ணுவார்.மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுப்பார் என்று அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா,திர்மிதி)

கேள்வி :
*கூட்டு குர்பானியில் எல்லோரையும் தெரிதல் அவசியமா?*
*ஹராமான பணத்தோடு ஒருவர் பங்கு சேர்ந்தால் மற்றவர்களின் குர்பானியின் நிலை என்ன?*

اشتراك سبعة أشخاص في الأضحية ،
பொதுவாக குர்பானியில் மாட்டிலும் ஒட்டகத்திலும் 7 பேர்கள் வரை கூட்டுச் சேரலாம்

إذا كانت من الإبل أو البقر جائز ؛
لما روى مسلم (1318)
அதற்கான ஆதாரம்

عن جابر بن عبد الله رضي الله عنهما قال :

" نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ : الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ " .
ஹுதைபிய்யா ஆண்டில் மாட்டிலும் ஒட்டகத்திலும் நாங்கள்  7 பேர்கள் சேர்ந்து குர்பானி கொடுத்தோம்..
ஜாபிர் (ரலி )

قال ابن قدامة رحمه الله : "

ويجوز أن يشترك السبعة في البدنة والبقرة ,

سواء كان واجباً أو تطوعاً , وسواء أراد جميعهم القربة , أو بعضهم , وأراد الباقون اللحم " .

انتهى من " المغني " (3/296) .

فقد اختلف العلماء في جواز تجزئة العجل أو البدنة

إلى حصص مختلفة كأن يقصد أحدهم العقيقة والآخر جزاء الصيد والثالث الهدي والرابع الأضحية،

கூட்டுச் சேரும் 7 நபர்களின் உடைய எண்ணங்கள் மாறுபட்டு இருப்பதில் இமாம்களின் கூற்றின்படி
فمنع هذه الصورة المالكية والحنابلة
ஹம்பளீ மற்றும் மாலிகீ மத்ஹபின் படி இவ்வாறு கூட்டு சேரக்கூடாது

وأجازها الحنفية بشروط،
ஹனஃபி மத்ஹபின் படி நிபந்தனைக்குட்பட்டு அது கூடும்
وأجازها الشافعية مطلقا

ஷாஃபிஈ மத்ஹபின் படி பொதுவாகவே கூடிக்கொள்ளும்

قال النووي ـ رحمه الله ـ في كتابه المجموع :

لو ذبح بقرة أو بدنة عن سبعة أولاد أو اشترك فيها جماعة

جاز سواء أرادوا كلهم العقيقة أو أراد بعضهم العقيقة وبعضهم اللحم. أهـ

ஷாஃபிஈ மத்ஹபில்
சிலர் அகீகாவை மட்டும் நிய்யத் செய்யலாம் சிலர் கறியை மட்டும் நிய்யத் செய்யலாம்
و جاء في كتاب طرح التثريب للحسين العراقي-من فقهاء الشافعية-:

جعل الشافعية البدنة عن سبعة والبقرة عن سبعة وقالوا لو أراد بعضهم العقيقة وبعضهم غيرها

جاز كما في الأضحية
ஆக உழ்ஹிய்யாவில் எப்படி நிய்யத் செய்தாலும் அது நிறைவேறி கொள்ளும்
أما الحنفية فقد فصلوا في المسألة فذهب أبو حنيفة وأبو يوسف ومحمد

إلى جواز اشتراك أكثر من شخص في البدنة الواحدة

بشرط أن يكون الجميع قاصدا القربة
ஹனஃபி மத்ஹபை பொருத்தமட்டில்  இறைவனின் பொருத்தம் என்ற நிய்யத் நிபந்தனை யாகும்

فإن تخلفت نية أحدهم كأن أراد اللحم فقط لم يصح.
அதில் ஒருவர் மாமிசத்தை மட்டும் நிய்யத்தாக மேற்கொண்டால் மற்ற 6 பேர்களினுடைய குர்பானியும் நிறைவேறாமல் போகிவிடும்

இதுவே கூட்டுக் குர்பானியில் நிபந்தனையாகும்

மற்றபடி அந்த ஏழு பேர்களையும் தங்களுக்குள் அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியம் கிடையாது

அடுத்தபடியாக

ويكون نصيب كل واحد من المشركين إذا كانوا سبعة أشخاص السُبع من تلك الأضحية،
7 பேர்களுடைய கூட்டுக் குர்பானியில் ஒருவருடைய பங்கு ஹராமான பொருளோடு சேர்ந்து கொண்டால்
ولا يضر الشركاء في تلك الحال لو كان أحد المشتركين
அது பிறருடைய பங்கையும் இடர் அளிக்காது
قد اشترك معهم في الأضحية بمال حرام ،

متى لم يعلموا بذلك ؛ لأن لكل منهم سعيه وعمله ، ولا تزر وازرة وزر أخرى .
ஹராமான பொருள் என்ற உறுதி  ஏற்படாதவரை மற்றவருடைய பங்குகள் அது குர்பானியாக நிறைவேறுவதை அது தடை செயயாது
ஒருவருடைய பாவச் சுமையை மற்றவர் சுமக்கவும் முடியாது என்பதே இறைச் செய்தியாகும்

وإما إن كان الشركاء يعلمون بحاله ،
அதே சமயம் ஹராமான பங்குடையவரை அறிந்து கொண்டால்
فليس لهم أن يعينوه على صرف ماله المحرم ، والانتفاع به ،

بل الواجب عليهم أن ينكروه عليه ،
மற்றவர்கள் அவரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது

ويشرع لهم هجره لينزجر عن معصيته وأكله للحرام
அவரைத் தனிமைப்படுத்திட வேண்டும் அப்பாவத்திலிருந்து அவரை
எச்சரிக்கை செய்திடல் வேண்டும்

*والله اعلم بالصواب ✍*

கேள்வி :

*குர்பானி யாரின் மீது கடமையாகும்?*

: شروط وجوب الأضحية

குர்பானி கடமையாவதற்கான நிபந்தனைகள் நான்காகும்

أولا : الإسلام ،
ஒன்று அவர் முஸ்லிமாயிருத்தல்
وهذا الشرط متفق عليه بين القائلين إن الأضحية واجبة ، والقائلين إنها سنة مؤكدة ،

ثانيا : الإقامة :
இரண்டு அவர் உள்ளூர் வாசியாய் இருத்தல்
وهذا الشرط ليس متفقا عليه ، وإنما هو محل خلاف بين أهل العلم ،

فقد اشترطها الحنفية فقالوا لا تجب الأضحية إلا على من كان مقيما .

أما المسافر فلا تجب عليه
ஹனஃபி மத்ஹபின் படி பிரயாணியின் மீது குர்பானி கடமை கிடையாது

ثالثا : الغنى ،
மூன்று அவர் குர்பானி கொடுப்பதற்கான வசதி வாய்ப்பை பெற்றிருத்தல்
وهذا الشرط متفق عليه بين العلماء أنه لا بد أن يكون المضحي قادرا على الأضحية ،

فلا تطلب من غير القادر لقوله تعالى :لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلا وُسْعَهَا
எனவே ஏகோபித்த முடிவின்படி  வசதியில்லாதவர்கள் மீது கடமை கிடையாது
ولكنهم اختلفوا في معنى الغنى أو القدرة .

فقال الحنفية : الغني

رابعا : التكليف ،
நான்கு புத்திசுவாதீனத்தோடு  வயதிற்கு வந்தவராகவும் இருத்தல்
ويقصد به البلوغ والعقل ، وقد اختلف العلماء في اشتراطهما في وجوب الأضحية أو سنيتها ،

فقال محمد بن الحسن وزفر من الحنفية :

إنهما يشترطان في إيجاب الأضحية على المضحي ،

وقال أبو حنيفة وأبو يوسف : بعدم اشتراطهما على الصبي والمجنون لكونهما غير مكلفين .

وثمرة هذا الخلاف عند الحنفية أنه إذا ضحى وليهما أو وصيهما عنهما من مالهما فإنه لا يضمن عند أبي حنيفة وأبي يوسف ، ويضمن عند محمد وزفر .

والراجح من القولين في المذهب ما ذهب إليه أبو حنيفة وأبو يوسف

எனவே இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)  இமாம் அபூ யூஸுஃப் ( ரஹ்)  இவ்விருவர்களின் கருத்தின் படி சிறியவர்கள் மீதும் பைத்தியகாரர்கள் மீதும் குர்பானி கடமை கிடையாது
எனவே அவ்விருவர்கள் சார்பாக அவர்களினுடைய வலி குர்பானி கொடுத்தாலும் அது நிறைவேறாது

وقال الشافعية :

لا يجوز لولي الصغير أو المجنون أو الوصي عليهما أن يضحي عنهما من مالهما ،

لأنه مأمور بالاحتياط لهما ، ممنوع من التبرع به والأضحية تبرع .

وإذا كان الولي أبا أو جدا ، فإنه يجوز له أن يضحي عنهما من ماله الخاص على سبيل التبرع لهما ،
இமாம் ஷாஃபிஈ (ரஹ்)  அவர்களின்  ஆய்வின்படி  சிறுவர்களின் உடைய அல்லது பைத்தியக்காரர்களின் உடைய தந்தையோ பாட்டனோ அவர்கள் சார்பாக குர்பானி கொடுத்தால் அது நிறைவேறி கொள்ளும்

وهو بهذا التبرع كأنه ملكها لهما وذبحها عنهما ، فيقع له أجر التبرع ولهما ثواب التضحية
அவ்விருவர்களுக்கும் குர்பானியின் நன்மையும் சேர்ந்து கொள்ளும்

أما الحنفية : فقد جاء في " المبسوط " ( 6 / 171 ) :

"وهي واجبة على المياسير والمقيمين عندنا" . .

وفي " الجوهرة النيرة " ( 5 / 285 ، 286 ) :
ஹனஃபி மத்ஹபின் ஆய்வின்படி
"ولَا تجب عَلى الحَاجِّ الْمُسافر ، فأَمَّا أَهلُ مكَّةَ فإِنَّهَا تَجِبُ عَلَيهِم وإِنْ حَجُّوا
மக்காவாசி அல்லாத ஹாஜிகளுக்கு குர்பானி கடமை கிடையாது..

وقال ابن حزم الشافعي رحمه الله  :
"والأضحية للحاج مستحبة كما هي لغير الحاج
ஷாஃபிஈ மத்ஹபின்படி
எல்லா ஹாஜிகளும் குர்பானி கொடுப்பது விரும்பத்தக்க செயலே.

انتهى باختصار .
" المحلى " ( 5 / 314 ، 315)

ஆகவே நீங்கள் கேட்ட கேள்வியில் குர்பானி கடமை ஆவதற்குரிய நான்கு நிபந்தனைகளில் இரண்டு நிபந்தனைகள் இழக்கப்பட்டுள்ளது
ஒன்று அவர் சிறியவராக இருக்கிறார் மற்றொன்று அவர் பிரயாணியாக அதாவது ஹஜ்ஜிற்காக மக்கா சென்றிருக்கிறார் எனவே இரண்டு நிபந்தனைகள் இழக்கப்பட்டிருப்பதால் குர்பானி அந்த சிறியவரின் மீது கடமை கிடையாது
அந்த சிறியவரின் சார்பாக குர்பானி கொடுக்கவும் தேவையில்லை...

*والله اعلم بالصواب✍*

கேள்வி :

*இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?*

فالأضحية سنة مؤكدة في حق الحي القادر،
ஷாஃபிஈ மத்ஹபின் படி  குர்பானி கொடுக்க வசதி உள்ளவர்களின் மீது குர்பானி கொடுப்பது சுன்னதே முஅக்கதா வாகும் .
وتجزئ عنه وعن أهل بيته،

وقيل: واجبة،

ஹனஃபி மத்ஹபின் படி அது வாஜிபாகும்...

وأما الميت فلا تجب عنه عند أحد من أهل العلم ما لم يوص بها أو ينذرها قبل وفاته،

واختلفوا في صحتها لو ذبحت عنه بغير وصية
ஆனால் மரணித்தவர்களுக்காக குர்பானி கொடுத்தால் அது நிறைவேறுமா?

هل تصح أم لا؟ على ثلاثة أقوال:

மூன்று கருத்துக்கள் நிலவுகிறது...

الأول: تصح وهو مذهب الجمهور ويصله ثوابها،
1-தாராளமாக கொடுக்கலாம் அதன் நன்மை அவர்களுக்கு போய் சேரும்..

இதுவே ஹனஃபி, ஹம்பளீ மத்ஹபின் ஆய்வாகும்...

அதற்கான ஆதாரம்
👇👇👇
ويؤيده ما رواه أبو داود والترمذي في سننهما
وأحمد  في المسند
والبيهقي
والحاكم وصححه،

أن عليا رضي الله عنه كان يضحي عن النبي صلى الله عليه وسلم بكبشين،

وقال: إنه صلى الله عليه وسلم أمره بذلك.

الثاني: لا تصح إلا إذا أوصى بها الميت وهو مذهب الشافعية،

2-மரணித்தவர் வஸிய்யத் செய்திருந்தால் அது நிறைவேறும் இல்லையானால் கூடாது

இது ஷாஃபிஈ மத்ஹபின் ஆய்வாகும்...

قال الإمام النووي رحمه الله في المنهاج:

ولا تضحية عن الغير بغير إذنه، ولا عن ميت إن لم يوص بها.

الثالث: تكره وهو مذهب المالكية،

3- மரணித்தவர்களுக்காக குர்பானி கொடுப்பது விரும்பத்தகாத வெறுக்கத்தக்கச்செயலாகும்..

இது மாலிகீ மத்ஹபின் ஆய்வாகும்..

قال الإمام خليل رحمه الله في مختصره في ذكر المكروهات في الأضحية:

وكره جز صوفها... وفعلها عن ميت.

وقال في التوضيح:

وقال مالك في الموازية:

ولا يعجبني أن يضحي عن أبويه الميتين،

قال: وإنما كره أن يضحى عن الميت لأنه لم يرد عن النبي صلى الله عليه وسلم

ولا عن أحد من السلف، وأيضا

فإن المقصود بذلك غالبا المباهاة والمفاخرة.  ا

இறுதியாக

*ஃபதாவா ரஹீமிய்யா (2/86) வில்*

குர்பானி நாட்களில் மய்யித்திற்காக ஸதகா செய்வதை விட அவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது மிக ஏற்றமான செயலாகும்...

*والله اعلم بالصواب✍*

கேள்வி :

*குர்பானி கொடுப்பவர்கள் நகம் முடிகளை களைவது பற்றிய சட்டம் என்ன?*

روت أم سلمة عن رسول الله صلى الله عليه و سلم

أنه قال: إذا دخل العشر وأراد أحدكم أن يضحي

فلا يأخذ من شعره ولا من أظفاره شيئا حتى يضحي. 

رواه مسلم،ونسائي

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்”

என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),

நூற்கள்:

முஸ்லிம் (3999),
நஸயீ (4285)

இந்த ஹதீஸை மையமாக கொண்டு இமாம்கள் வகுத்த சட்டங்கள்...

وقد اختلفوا فيها على ثلاثة أقوال،

فمذهب أبي حنيفة وروي عن مالك

أن الأخذ من الشعر والأظفار إذا دخل العشر

لمن أراد التضحية مباح غير حرام ولا مكروه،

ஹனஃபி மத்ஹபில் நகம், முடி எடுக்காமலிருப்பதே சிறந்தது

அவ்வாறு எடுத்துக்கொண்டால் அது ஹராமோ,  மக்ரூஹ் வோ இல்லை
ஆகுமாக்கப்பட்டதே.

ومذهب الشافعي وروي عن مالك

أنه مكروه غير حرام،
ஷாஃபிஈ மத்ஹபின் படி
எடுப்பது ஹராமல்ல
மாறாக வெறுக்கத்தக்கது

ومذهب أحمد وإسحق

أنه حرام يأثم فاعله،

ஹம்பளீ மத்ஹபின் ஆய்வு படி அது ஹராமான குற்றச்செயலாகும்...

وقال ابن قدامة رحمه الله :

إذا ثبت هذا , فإنه يترك قطع الشعر وتقليم الأظفار ,

فإن فعل استغفر الله تعالى ،

ولا فدية فيه إجماعا , سواء فعله عمداً أو نسياناً .

" المغني " ( 9 / 346 ) .

அவ்வாறு எடுத்துக்கொள்பவர் استغفار செய்து கொள்ள வேண்டுமாய் அறிவுருத்தப்படுவார்.

قال ابن حزم رحمه الله :

من أراد أن يضحي

ففرض عليه إذا أهل هلال ذي الحجة أن لا يأخذ من شعره ولا من أظفاره شيئا حتى يضحي ,

لا بحلق , ولا بقص ولا بغير ذلك ,
ومن لم يرد أن يضحي لم يلزمه ذلك .

" المحلى " ( 6 / 3

மஹல்லீ கிதாபில்
குர்பானி தருபவர் நகம், முடி எடுக்காமலிருப்பது ஃபர்ள் என்றே வாசகப்படுத்தப்பட்டுள்ளது

فإذا علمت هذا

فالأحوط بلا شك

لمن أراد التضحية أن يجتنب الأخذ من شعره وأظفاره

عملا بالحديث

وخروجا من خلاف الأئمة

எனவே ஏற்றமானது இந்த ஹதீஸ் பிரகாரம் அமல் செய்வதே...

*குர்பானி பிராணியின் ஒவ்வொரு உறுப்பும் குர்பானி கொடுப்பவருடைய ஒவ்வொரு உறுப்புக்கு பகரமாகும்...*

*உடலின் எந்த பகுதியும் ரஹ்மத் இறங்கும் போது குர்பானியின் ரஹ்மத்தை விட்டும் மறைந்து* *பாக்கியமிழந்து போய்விடக்கூடாது*
*என்பதற்காகத்தான் நபி பெருமான் (ஸல்) அவர்கள் நகத்தையும் முடியையும் (குர்பானி கொடுப்பவர்கள் குர்பானி கொடுத்து முடிக்கும்வரை) எடுப்பதை தடை செய்தார்கள்...*

*ஃபதாவா ரஹீமிய்யா (2/82)*

والله اعلم بالصواب

வசதி உள்ளவர்களுக்கு குர்பானி தோலை கொடுக்கலாமா

தாராளமாக கொடுக்கலாம்

*تلخيص فتاوي رحيمية*
*انظر :سوال نمبر 2115،*

குர்பானி இறைச்சியை யாருக்கெல்லாம் கொடுப்பது கூடுமா அவர்களுக்கெல்லாம் அதன் தோலையும் கொடுப்பது கூடும்

*ஃபதாவா ரஹீமிய்யா (2/86)*

அதே சமயம்  குர்பானி  தோலின் பணத்தை வருமானம் பெறும் விதத்தில் ஏற்பாடு செய்வது அறவே கூடாது அது தவறாகும்..

*ஃபதாவா ரஹீமிய்யா (6/167)*

குர்பானி தோலை மத்ரஸா மற்றும் மஸ்ஜித் கட்டிட வேலைக்காக பயன்படுத்தக்கூடாது அந்த தோலை விற்றுவிட்டால் அந்தப் பணத்தை ஸதகா செய்திட வேண்டும்.

*ஃபதாவா ரஹீமிய்யா (9/315)*

ஸதகா பெற தகுதியுள்ளவராக இமாம் இருந்தால் அந்த இமாமிற்கு ஸதகாவாக அதை தரலாம் சம்பளமாக தரக்கூடாது

ஜகாத் பெற தகுதியில்லாத இமாமிற்கு அதை கொடுக்கக்கூடாது  ..

*ஃபதாவா ரஹீமிய்யா (9/320)*

எனவே குர்பானி கறியை எடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிமை உள்ளவர்கள் அதன் தோலையையும் எடுத்துக்கொள்ளலாம்

அதேபோன்று பங்குதாரர்களுடைய முழுமையான திருப்தியோடு அந்த தோலை பெற்றுக்கொள்ள வேண்டும் ,

தற்கால நடைமுறையில் குர்பானி பங்கு ஏற்பாடு செய்பவர்கள் அதன் தோலை எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரிந்த வண்ணமே பங்கு தாரர்கள் பங்கை பெற்றுக்கொள்கிறார்கள்,
இது தோலை அவர்கள் எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதாகவே தெரிகிறது..

*والله اعلم بالصواب✍*

கேள்வி :

*சினை வைத்த பிராணியை குர்பானி கொடுக்கலாமா?*

فلا حرج على من ذبح بهيمة حاملاً سواء كان يعلم بذلك أو لا يعلم،
சினையாக உள்ள பிராணியை தாராளமாக குர்பானி கொடுக்கலாம்
ويجوز أكل جنينها سواء أشعر أم لم يشعر
அதனுடைய குட்டியையும் அறுத்து சாப்பிடலாம்
إلا إذا خرج وفيه حياة مستقرة يمكن أن يذكى فلم يذكه حتى مات فهو حرام،
அறுப்பதற்கு முன்னரே அது வயிற்றுக்குள் இறந்துவிட்டால் அதைப் புசிப்பது ஹராம் ஆகும்..

وفي سنن أبي داود عن أبي سعيد الخدري:
அபூ ஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

قلنا: يا رسول الله، ننحر الناقة ونذبح البقرة والشاة

فنجد في بطنها الجنين أنلقيه أم نأكله؟
யா ரசூலல்லாஹ் நாங்கள் அறுக்கும் பிராணியில் அதனுடைய வயிற்றில் குட்டியை பெற்றுக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது?

قال كلوه إن شئتم، فإن ذكاته ذكاة أمه.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீங்கள் நாடினால் அதை சாப்பிட்டுக்கொள்ளலாம்
அதனை அறுப்பது அதன் தாயை அறுப்பதாகவே இருக்கிறது

ஆதாரம் : அபூதாவூத்..

ஆக சினையாக உள்ள பிராணியை அறுப்பதற்கு முன்பே அது குட்டி போட்டு விட்டால் அதனையும் தாயோடு சேர்த்து குர்பானி கொடுத்து விடவேண்டும்

அல்லது உயிரோடு அதனை சதகா செய்துவிட வேண்டும்

*ஃபதாவா ரஹீமிய்யா (9/324)*

கேள்வி :
*தக்பீர் தஷ்ரீக் முறைகள் யாது?*

*ஷாஃபிஈ மற்றும் ஹனஃபி இமாம்களின் பார்வையில்*

اتفق اثنان من الأئمة على أن التكبير عقب الصلوات الخمس أيام العيد سنة
தஷ்ரீக் உடைய நாட்களில் ஐந்து நேரத் தொழுகைக்குப் பிறகு தக்பீர் சொல்லிக் கொள்வது இமாம் ஷாஃபிஈ (ரஹ் )மற்றும் அஹ்மத் இப்னு ஹம்பள் (ரஹ்)  அவர்களிடம் சுன்னத் ஆகும்..

وقال الحنفية : إنه واجب لا سنة
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) விடம் அது வாஜிபாகும்

وقال المالكية : إنه مندوب لا سنة :
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அது முஸ்தஹப்பாகும்

*( الحنفية قالوا :*
*ஹனஃபி மத்ஹபின் ஆய்வின்படி*

تكبير التشريق واجب على المقيم بالمصر بشروط اربعة :
தக்பீர் தஷ்ரீக் கூறிக்கொள்வது வாஜிப்  நான்கு நிபந்தனைகள் இருக்கிறது
أحدها :

أن يؤدي الصلاة المفروضة في جماعة
1, ஃபர்ளான தொழுகையை ஜமாஅத்தாக அவர்கள் தொழ வேண்டும்

فإن صلاها منفردا فلا يجب عليه التكبير .
தனியாக தொழுபவருக்கு வாஜிப் இல்லை

ثانيها :

أن تكون الجماعة من الرجال فإذا صلت النساء جماعة خلف واحدة منهن فلا يجب عليهن التكبير .
2,பெண்கள் ஆண்களின் ஜமாஅத்துடன் தொழுதல் வேண்டும்

أما إذا صلت النساء خلف الرجل فإنه يجب عليهن التكبير سرا لا جهرا . أما الإمام ومن معه من الرجال
பெண்கள் தக்பீர் தஷ்ரீகை மிருதுவாக சொல்லிக்கொள்வார்கள்
فإنهم يكبرون جهرا ولا يجب التكبير على من صلى منفردا أو صلى صلاة غير مفروضة

ثالثها :
3, உள்ளூர்வாசிகளாய் இருக்க வேண்டும்
أن يكون مقيما فلا يجب التكبير على المسافر

رابعها :
4, நகரத்தில் உள்ளவர்களாய்  இருக்க வேண்டும்
أن يكون بالمصر فلا يجب على المقيم بالقرى

அரஃபா நாள் உடைய சுப்ஹு தொழுகையிலிருந்து தக்பீர் தஷ்ரீக் ஆரம்பமாகிறது
ويبتدئ وقته عقيب صلاة الصبح من يوم عرفة وينتهي عقيب صلاة العصر من آخر أيام التشريق وهو اليوم الرابع من أيام العيد
ஈதுடைய நான்காம் நாள் அஸர் வரை 23 நேரத்தொழுகையில் இது சொல்லப்படும்

وأيام التشريق هي الأيام الثلاثة التي تلي العيد

ولفظه هو أن يقول مرة واحدة :

அந்த தக்பீர் தஷ்ரீக் வார்த்தைகள்
👇
الله أكبر الله أكبر
لا إله إلا الله والله أكبر
الله أكبر ولله الحمد

நாடினால் அதிகப்படுத்திக்கொள்ளலாம்
👇
وله أن يزيد

الله أكبر كبيرا والحمد لله كثيرا إلى آخر الصيغة المشهورة

وينبغي أن يكون متصلا بالسلام حتى لو تكلم أو أحدث بعد السلام متعمدا

سقط عنه التكبير ويأثم
ஸலாம் கொடுத்த உடனேயே அது சொல்லப்பட வேண்டும்
فلو سبقه حدث بعد السلام

فهو مخير إن شاء كبر في الحال لعدم اشتراط الطهارة فيه وإن شاء توضأ وأتى به

ولا يكبر عقب صلاة الوتر ولا صلاة النافلة والجنازة
வித்ர் மற்றும் நஃபில் மற்றும் ஜனாஸா தொழுகைகளுக்குப்பிறகு தக்பீர் சொல்ல கூடாது

அதே சமயம் ஈதுல் அழ்ஹா தொழுகைக்குப் பின்னர் தக்பீர் தஷ்ரீக் சொல்வது முஸ்தஹப் விரும்பத்தக்க செயலாகும்

*ஃபதாவா ரஹீமிய்யா (7/327)*

وإذا فاتته صلاة من الصلوات التي يجب عليه أن يكبر عقبها فإنه يجب عليه أن يقضي التكبير تبعا لها ولو قضاها في غير أيام التشريق

அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் விடுபட்ட கழாவான தொழுகைகளை மற்ற தினங்களில் தொழுதால் அதற்குப் பிறகும் தக்பீர் தஷ்ரீக் சொல்லிக் கொள்ள வேண்டும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

*الشافعية قالوا :*
*ஷாஃபிஈ மத்ஹபின்படி*

التكبير المذكور سنة بعد الصلاة المفروضة

سواء صليت جماعة أو لا

وسواء كبر الإمام أم لا

وبعد النافلة وصلاة الجنازة

وكذا يسن بعد الفائتة التي تقضي في أيام التكبير
ஜமாஅத் மற்றும் தனியாக மற்றும் ஜனாஸா மற்றும் உபரியான எல்லா தொழுகைக்குப் பிறகும் தக்பீர் தஷ்ரீக் சொல்லிக் கொள்ளலாம்

ووقته لغير الحاج من فجر يوم عرفة إلى غروب شمس اليوم الثالث من أيام التشريق

وهي ثلاثة أيام بعد يوم العيد
அதே 23 நேரத்தொழுகையில்

أما الحاج فإنه يكبر من ظهر يوم النحر إلى غروب آخر أيام التشريق
ஹாஜிமார்கள் பெருநாள் லுஹரிலிருந்து தக்பீர் தஷ்ரீக் முடியும் நாள் அஸர்வரை சொல்லிக்கொள்வார்கள்..

ولا يشترط أن يكون متصلا بالسلام .
ஸலாம் கொடுத்த உடனே என்பது நிபந்தனை அல்ல

فلو فصل بين الفراغ من الصلاة والتكبير فاصل عمدا أو سهوا كبر
وإن طال الفصل ولا يسقط بالفصل

وأحسن ألفاظه أن يقول :

அவர்களிடத்தில் தக்பீர் சொல்லிக் கொள்ளும் முறை
👇
*" الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر*

*الله أكبر ولله الحمد*

*الله أكبر كبيرا والحمد لله كثيرا " وسبحان الله بكرة وأصيلا*

*لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده*

*لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون*.

" ويسمى التكبير عقب الصلوات بهذه الصيغة : التكبير المقيد

ويسن أيضا أن يكبر جهرا في المنازل والأسواق والطرق وغير ذلك بهذه الصيغة .
வீடுகளில் கடைவீதிகளில் நடைபாதைகளில் தஷரீக் உடைய நாட்களில் சப்தமாகத் தக்பீர் சொல்லிக் கொள்வது சுன்னத்தான நடைமுறையாகும்

[ الفقه على المذاهب الأربعة - الجزيري ]

الكتاب : الفقه على المذاهب الأربعة

المؤلف : عبد الرحمن الجزيري
(الصفحات مرقمة آليا)
(1/553)

*والله اعلم بالصواب✍*

கேள்வி :

*ஒரே ஆட்டில் தன் குடும்பம் முழுவதற்கும் சேர்த்து குர்பானி கொடுக்கலாமா?*

ولا بأس أن يضحي الرجل عنه وعن أهل بيته بالشاة الواحدة
ஒரு ஆட்டில் தன் குடும்பம் முழுவதற்கும் சார்பாக ஒரு மனிதர் குர்பானி  கொடுப்பது தவறேதுமில்லை

நூல் :
في الكافي في فقه أهل المدينة (1/ 419

(وتجزئ الشاة عن واحد ونص الإمام (وعن أهل بيته وعياله، مثل امرأته وأولاده ومماليكه)

قال صالح: قلت لأبي يضحى بالشاة عن أهل البيت؟

قال: نعم لا بأس

«قد ذبح النبي - صلى الله عليه وسلم - كبشين فقال: بسم الله هذا عن محمد وأهل بيته وقرب الآخر.

وقال: بسم الله اللهم منك ولك عمن وحدك من أمتي»

ويدل له أيضا: ما روى أبو أيوب قال:

«كان الرجل في عهد رسول الله - صلى الله عليه وسلم - يضحي بالشاة عنه وعن أهل بيته فيأكلون ويطعمون»

قال في الشرح: حديث صحيح

ஒருவர் தன் சார்பாகவும் தன் பிள்ளைகள் சார்பாகவும் தன் மனைவி சார்பாகவும் தன் குடும்பம் சார்பாகவும் ஒரே ஆட்டை குர்பானி கொடுக்கலாம்

நபிகள் நாயகம்( ஸல்)  அவர்கள் அவ்வாறு கொடுத்திருந்தார்கள்..

அபூஅய்யூப் (ரலி) அவர்கள் ஸஹாபாக்கள் அவ்வாறு கொடுத்தார்கள் என உத்திரவாதம் தருகிறார்கள்..

நூல் :
وفي كشاف القناع عن متن الإقناع (2/ 532

لا بأس أن يذبح الرجل عن أهل بيته شاة واحدة]
ஒரே ஆட்டைத் தாராளமாக தன் குடும்பம் சார்பாக கொடுக்கலாம்

நூல்:
المغني لابن قدامة (9/ 438)

ولا بأس أن يذبح الرجل عن أهل بيته شاة واحدة، أو بقرة أو بدنة.
ஒரே ஆட்டையும் மாட்டையும் ஒட்டகத்தையும் தன் சார்பாகவும் தன் குடும்பம் சார்பாகவும் தாராளமாக குர்பானி கொடுக்கலாம்

.
அதற்கான அனுமதியை வழங்குகின்ற இமாம்கள்

👇👇👇
نص عليه أحمد
وبه قال مالك
والليث
والأوزاعي
وإسحاق.

وروي ذلك عن ابن عمر وأبي هريرة.

قال صالح: قلت لأبي:
يضحى بالشاة عن أهل البيت؟

قال: نعم، لا بأس،

قد ذبح النبي - صلى الله عليه وسلم - كبشين، فقرب أحدهما، فقال: «بسم الله، اللهم هذا عن محمد وأهل بيته» .

وقرب الآخر، فقال: «بسم الله، اللهم هذا منك ولك، عمن وحدك من أمتي»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ஆட்டை தன்  சார்பாகவும் தன் குடும்பம் சார்பாகவும் தன் உம்மத்தினர் சார்பாகவும் குர்பானி கொடுத்தார்கள்

وحكي عن أبي هريرة،

أنه كان يضحي بالشاة،
فتجيء ابنته، فتقول: عني؟ فيقول: وعنك

عن عكرمة قال: كان أبو هريرة رضي الله عنه يجيء بالشاة فيقول أهله: وعنا؟
فيقول: وعنكم.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ஒரே ஆட்டை தன் சார்பாகவும் தன் குடும்பம் சார்பாகவும் குர்பானி கொடுத்தார்கள்

நூல் :
رواه البيهقي في السنن الكبرى 9/269،
كتاب الضحايا،
باب الرجل يضحي عن نفسه، وعن أهل بيته.

عن جابر بن عبد الله قال:

شهدت مع رسول الله صلى الله عليه وسلم الأضحى بالمصلى،

فلما قضى خطبته نزل من منبره وأتي بكبش

فذبحه رسول الله صلى الله عليه وسلم بيده

وقال: "بسم الله والله أكبر هذا عني، وعمن لم يضح من أمتي".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஆட்டை தன் சார்பாகவும் தன் உம்மத்தினர் சார்பாகவும் குர்பானி கொடுத்தார்கள்

நூற்கள் :

رواه أبو داود في سننه 3/99،
كتاب الأضاحي،
باب في الشاة يضحى بها عن جماعة برقم: 2810 واللفظ له.

والترمذي في سننه 4/100،
كتاب الأضاحي، باب 22 حديث رقم: 1521.

والدارقطني في سننه 4/285،
باب الصيد والذبائح والأطعمة وغير ذلك برقم: 51.

والحاكم في المستدرك 4/229،
كتاب الأضاحي، من الطريق السابق،

وذكر عدة أحاديث بطرق أخرى وقال: هذه الأحاديث كلها صحيحة الأسانيد في الرخصة في الأضحية بالشاة الواحدة عن الجماعة التي لا يحصى عددهم،

மேற்கண்ட அனைத்து ஹதீஸ்களும் ஒரே ஆட்டை தன் குடும்பம் சார்பாக ஒருவர் குர்பானி கொடுத்தால் அது நிறைவேறும் என்பதற்கான ஆதாரபூர்வமான ஆதாரங்களாக இருக்கின்றன

خلاف من يتوهم أنها لا تجزئ إلا عن الواحد

மேலும் இவை ஒரு ஆடு மட்டும் போதாது  என்று சொல்பவர்களுக்கு எதிரானவையாவும் இருக்கின்றன

قال ابن قدامة:

ولا بأس أن يذبح الرجل عن أهل بيته شاة واحدة أو بقرة، أو بدنة. نص عليه أحمد.
தன் குடும்பம் சார்பாக ஒரே ஆட்டை குர்பானி கொடுக்கலாம்

நூல் :
المغني 8/620.

وقال المرداوي:

وتجزئ الشاة عن الواحد بلا نزاع، وتجزئ عن أهل بيته، وعياله على الصحيح من المذهب
نص عليه. وعليه أكثر الأصحاب، قطع به كثير منهم.
ஓர் ஆட்டை தன் குடும்பம் முழுவதற்கும் தாராளமாக குர்பானி கொடுக்கலாம்
அநேக ஸஹாபாக்கள் இந்தச் செயலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்

நூல் :
الإنصاف 4/75، وراجع: الفروع 3/541، والمبدع 3/278.

نقل قول الإمام إسحاق رحمه الله الترمذي

فقال بعد ذكر حديث عبد الله بن جابر رضي الله عنه السابق:

والعمل على هذا عند بعض أهل العلم، وهو قول أحمد وإسحاق،

واحتجا بحديث النبي صلى الله عليه وسلم أنه ضحى بكبش فقال: عمن لم يضح من أمتي.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஆட்டை தன் உம்மத்தில் குர்பானி கொடுக்காதவர்கள் சார்பாக குர்பானி கொடுத்தார்கள்

நூல் :
سنن الترمذي 4/91.
وراجع: المغني 8/620، وأضواء البيان 5

ஆக குர்பானி வாஜிப் என்று சொல்லக்கூடிய  இமாம்
அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைத் தவிர்த்து  மற்ற மூன்று மத்ஹபின் இமாம்களிடத்திலும் ஒரே ஆட்டை தன் குடும்பம் முழுவதற்கும் சேர்த்து குர்பானி கொடுக்கலாம் என்பதே

ஹனஃபி மத்ஹபின் ஆய்வின்படி

வீட்டினர் அனைவருக்கும் சேர்த்து ஒரு ஆடு மட்டும் குர்பானி கொடுத்தால அது அனைவருக்கும் போதுமானதாக ஆகாது

இதுவே ஹனஃபி மத்ஹபின் நிலைபாடாகும்

*ஃபதாவா ரஹீமிய்யா (6/163)*

*والله اعلم بالصواب✍*

கேள்வி:

*குளிப்பு கடமையானவர்கள் குர்பானி பிராணிகளை அறுக்கலாமா?*

ذبيحة الجنب والحائض حلال ،

ولا إثم عليه في ذلك .

குளிப்புக் கடமையானவர்கள் ஆடு மாடு கோழி போன்ற வைகளை தாராளமாக அறுக்கலாம் அதில் குற்றம் ஏதும் இல்லை

قال ابن قدامة رحمه الله : "

( وإن كان جنبا جاز أن يسمّي ويذبح ) .

பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அறுத்தாலே போதுமானது

وذلك أن الجنب له التسمية ولا يُمنع منها ؛ لأنه إنما يمنع من القرآن لا من الذكر ،

ولهذا تشرع له التسمية عند اغتساله ،
குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனைத்தான் ஓதக்கூடாது

திக்ர் செய்து கொள்ளலாம்

பிஸ்மில்லாஹ்  என்பது திக்ர் ஆகும்

وممن رَخص في ذبح الجنب :

குளிப்பு கடமையானவர்கள் பிராணிகளை தாராளமாக அறுக்கலாம் என்று சொல்லக்கூடிய இமாம்கள்
👇👇👇
الحسن
والحكم
والليث
والشافعي
وإسحاق
وأبو ثور
وأصحاب الرأي .

قال ابن المنذر : ولا أعلم أحدا منع من ذلك .

وتباح ذبيحة الحائض ؛

لأنها في معنى الجنب " انتهى

من "المغني" (11/61) .

وقال النووي رحمه الله
في "المجموع" (9/74) :

" نقل ابن المنذر الاتفاق

[ على حل ] ذبيحة الجنب ،

قال : وإذا دل القرآن على حل إباحة ذبيحة الكتابي مع أنه نجس ،

فالذي نفت السنة عنه النجاسة أولى .

قال : والحائض كالجنب " انتهى .
குளிப்பு கடமையான பெண்களும் தாராளமாக பிராணிகளை அறுக்கலாம்

அதற்கான
ஆதாரம் பின்வருமாறு

👇
واستدل الفقهاء لذلك بما رواه البخاري (5501)

عن كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ جَارِيَةً لَهُمْ كَانَتْ تَرْعَى غَنَمًا بِسَلْعٍ ،

فَأَبْصَرَتْ بِشَاةٍ مِنْ غَنَمِهَا مَوْتًا ،

فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا فَقَالَ لأَهْلِهِ :

لا تَأْكُلُوا حَتَّى آتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ ، أَوْ حَتَّى أُرْسِلَ إِلَيْهِ مَنْ يَسْأَلُهُ ،

فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ بَعَثَ إِلَيْهِ ،

فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَكْلِهَا .

(سَلْعٍ) : جبل معروف بالمدينة .

(أَبْصَرَتْ بِشَاةٍ مِنْ غَنَمِهَا مَوْتًا)
أي : شارفت على الموت .

5501. அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் இப்னு மாலிக்(ரஹ்) கூறினார்கள்

என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:

எங்கள் பணிப்பெண் ஒருவர் 'சல்உ' எனுமிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது தம் ஆடுகளில் ஒன்று சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்தார். உடனே ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்துவிட்டார். (விவரம் அறிந்த) நான் என் வீட்டாரிடம், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி நான் கேட்கும் வரை' அல்லது '

நபி(ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இது குறித்துக் கேட்கும் வரை' (இதைச்) சாப்பிடாதீர்கள்' என்று சொன்னேன்.

பிறகு 'நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்' அல்லது 'அவர்களிடம் ஆளனுப்பி வைத்தேன்'.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அதைச் சாப்பிடுமாறு உத்தரவிட்டார்கள்.

قال في شرح المنتهى (3/417)

: " ففيه إباحة ذبيحة المرأة والأمة والحائض والجنب ؛

لأنه صلى الله عليه وسلم لم يستفصل عنها "
இதுவே  அதற்கான ஆதாரம்

அந்தப் பணிப்பெண் குளிப்பு கடமையானவளாய் இருந்தாளா அல்லது கடமை இல்லாதவளாய் இருந்தாளா என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் கேட்கவில்லை
மாறாக சாப்பிடும்படி சொன்னார்கள்..

*والله اعلم بالصواب✍*

🐄🐐குர்பானி கொடுப்பதற்கு தகுதி பெறும்  பிராணிகள் ஓர் பார்வை🐪🐫?

وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ

அல்லாஹ் கூறுகிறான்  நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்கு பகரமாக்கினோம்'

–அல்-குர்ஆன் 37:107

عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ: {وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ} قَالَ: بِكَبْشٍ أَبْيَضَ أَعْيَنَ أَقْرَنَ،

عَن الْحسن قَالَ: كَانَ اسْم كَبْش إِبْرَاهِيم

جرير

ஹஜ்ரத் இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் அனுப்பி வைத்த செம்மறி ஆட்டை குர்பானி கொடுத்தார்கள்.

அந்த ஆட்டின் பெயர். ஜரீர் என்பதாகும்.

நூல். தஃப்ஸீர் குர்துபி

குர்பானி பிராணிகள் நல்ல திட காத்திரமான தாகவும், ஆரோக்கியமான தாகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக எந்தக்குறையும் இல்லாததாக இருக்கவேண்டும்.

عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.

தெளிவாகத் தெரியும்  நொண்டி,
தெளிவாகத் தெரியும் கண் பார்வைக்குறைவு,
தெளிவாகத்  தெரியும்  நோய்,
எலும்பில்  சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடைய பிராணிகளை குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஜிப் (ரலி),

நூல்கள்: திர்மிதி (1530),அபூதாவூத், நஸயீ,  இப்னுமாஜா(3144).

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَ وَالأُذُنَ، وَأَنْ لاَ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ، وَلاَ مُدَابَرَةٍ، وَلاَ شَرْقَاءَ، وَلاَ خَرْقَاءَ.

குர்பானி கொடுக்கும் பிராணிகளை அவைகளுடைய கண்களையும், காதுகளையும், கவனித்து தேர்வு செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.

சிறிதளவு காது வெட்டப்பட்டவை,
காது கிழிக்கப்பட்டவை,
காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றையும் குர்பானி கொடுக்கக்கூடாது  என்று நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்:  அலி(ரலி),

ஆதார நூற்கள்: திர்மிதீ1532,

وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ

குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள்  துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை, வால், பித்தட்டு பகுதி துண்டிக்கப்பட்டவை, தானாக மேயத் தெரியாதவை,
மூக்கு துண்டிக்கப்பட்டவை,
மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்குட்டிக்கு  பால்கொடுக்க முடியாதவை, பால்வற்றியவை, நாக்கு இல்லாதவை, நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகிய பிராணிகள் குர்பானி கொடுக்க அறவே  தகுதியில்லாத பிராணிகளாகும்.

காதின் பின் பகுதி துண்டிக்கப்பட்டவை களும்,
காதின் ஓரம் துண்டிக்கப்பட்டவை களும்,
காதில் ஓட்டை உள்ளவைகளும்,
காது கிழிக்கப்பட்டவைகளும் ஆன பிராணிகளை குர்பானி கொடுப்பது  மக்ரூஹ் ஆகும் அதாவது குர்பானி என்ற கடமை நிறைவேறினாலும் அதில் வெறுக்க தக்க செயல் சேர்ந்து விடும்

நூல் : துர்ருல் முக்தார். ஆலம்கீரி, பக்கம் - 330

قال الشوكاني في نيل الأوطار عند كلامه على حديث: 

نهى رسول الله صلى الله عليه وسلم أن يضحى بأعضب القرن... إلخ

فيه دليل على أنها لا تجزئ التضحية بأعضب القرن والأذن وهو ما ذهب نصف قرنه أو أذنه،

وذهب أبو حنيفة والشافعي والجمهور إلى أنها تجزئ التضحية بمكسور القرن مطلقاً،

وكرهه مالك إذا كان يدمي، وجعله عيباً. انتهى.

وفي المهذب في الفقه الشافعي: يكره أن يضحي بالجلحاء، وهي التي لم يخلق لها قرن،

وبالعصماء وهي التي انكسر غلاف قرنها، وبالعضباء وهي التي انكسر قرنها. انتهى

நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதைத் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) நூல் : நஸயீ (4301)

தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா عضباء என்று சொல்லப்படும். இவ்வகைப் பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதைக் குர்பானி கொடுப்பதில் தவறில்லை.

பொதுவாக மத்ஹபின் அடிப்படையில் கொம்பு துண்டிக்கப்பட்ட ஆடு கொடுப்பது மக்ரூஹ் ஆகும்...

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள ஆடு வாங்கிக்கொள்வது சிறப்புக்குரியதாகும்.

والله اعلم بالصواب✍

No comments:

Post a Comment