ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 30 April 2018

விருந்தாளியும் உலக்கையும்

ஒரு ஊருக்கு ஒரு ஹள்ரத் அவர்கள்
மீலாதுவிழா பயானுக்காக சென்றார்கள்.
அருமையான பயான்.
மக்கள் அசந்து போனார்கள்.

பயான் முடிந்ததும் ஒருவர் வந்து
ஹள்ரத் நீங்க எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போகனும் என அன்போடு அன்புக்கட்டளையிட
ஹள்ரத் அவர்களும் விருந்தை ஏற்றுக்கொண்டு அவருடன் வீட்டுக்கு வருகிறார்கள்.

வீட்டுக்கு வந்த உடன்
தன் மனைவியிடம் ஹள்ரத் அவர்களுக்கு டீ காஃபி போட்டுக்கொடு
நான் போய் மார்கெட் சாமான் வாங்கிட்டு வந்துடரேன் என சொல்லி விட்டு
கடைக்கு போய்விட்டார்.

அந்தம்மா டீ போட்டு குடுத்தாங்க
மார்க விஷையங்களை பேசினார்கள்
ஹள்ரத் அவர்களும் தன் மகள் வயதையொத்த உள்ள அந்த பெண்ணிடம்
மகளாக நினைத்தே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துல அந்தம்மா அழ ஆரம்பிச்சிருச்சி
ஹள்ரத்துக்கு ஒன்னும் புரியல.
ஏம்மா நல்லாத்தேனே இருந்தே
இப்ப ஏன் திடீர்னு அழுகுர
என்று ஹள்ரத் கேட்க

உங்கள நெனைச்சித்தான்
அழுகுரேன்னு அந்தம்மா சொல்ல
ஹள்ரத்துக்கு ஒன்னும் புரியாம
என்னமா சொல்ரே
எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு என வற்புருத்தி கேட்க்க

ஒன்னுமில்ல ஹள்ரத்
எங்க வீட்டுக்காரருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு அத நெனைச்சிதான் அழுரேன்.
ஏம்மா அவர் குடிக்கிராரா?
சீட்டு ஆடுராரா?
இல்ல அப்டி இப்டி ஏதாவது?
ம்ம்ஹும் இதெல்லாம் அப்படியே அவர் செஞ்சிட்டாலும்

சரி அப்ப ஏன் அழுகுர

எங்க வீட்டுக்காரருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு
இந்த மாதிரி ஹள்ரத் மார்களை வீட்டுக்கு கூட்டிட்டூ வந்து
விருந்து வச்சி அதோ இருக்கு பாருங்க ஒலக்க
அதை எடுத்து மண்டைல போட்டு மௌத்தாக்கிடுவார்.
நாளு பேரை இப்படி மௌத்தாக்கி பின்னாடி தான் அடக்கம் பன்னிருக்கார்.
இப்ப நீங்க வந்து மாட்டிக்கிட்டு இருக்கீங்க.
பார்க நல்ல மனுசனாவேர இருக்கீங்

இதை கேட்டதும் ஹள்ரத் துண்ட காணோம் துணிய காணோம்னு கெலம்ப

அப்பத்தான் அந்தம்மா வீட்டுக்காரர் மார்கெட் சாமான் வாங்கிட்டு வர

என்ன ஹள்ரத் எங்க போரீங்க
இல்லங்க இப்ப பசிக்கல
பஸ் போய்டும்
நான் கெலம்புரேன் ஹள்ரத் எஸ்கேப் ஆக

என்னடி சொன்ன ஹள்ரத் இப்படி ஓடுராங்க?
இந்த உலக்கையே கேட்டாங்க கொடுக்க முடியாதுன்னு சொன்னேன்
கோச்சிக்கிட்டு போராங்க என்று மனைவி சொல்ல

ஹள்ரத் இடம் உலக்கையை குடுக்க
இவர் அதை தூக்கிட்டு ஓட
இவரைப்பார்த்து ஹள்ரத் ஓட.
கதை முடிந்தது.

Thursday, 26 April 2018

நீண்ட ஆயுள் எப்படி வேண்டும்

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *"பராஅத் குறிப்பு 27-04-18"*🌼

🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹
            
     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்
 

🌹🌹 *தலைப்பு:-*
      *"நீண்ட ஆயுள் எப்படி வேண்டும்?"*

🌸🌸 *ஆக்கம்:-*
*மௌலவி கோவை அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத்*
வெள்ளிமேடை منبر الجمعة
Thursday, July 05, 2012

http://vellimedai.blogspot.in/2012/07/normal-0-false-false-false-en-us-x-none_05.html?m=1

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
  
  *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*

*https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w*

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

*"நீண்ட ஆயுள் எப்படி வேண்டும்?"*

·        عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَإِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّالِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ-  أبن ماحة

·        عَنْ عائشة – عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب

ولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر-البيهقي

§        عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ-

நேற்றையை இரவு பிரார்த்தனைகளுக்கான இரவு என்பதை ஓட்டி குறிப்பாக முன்று முக்கிய பிரார்த்தனைகளை நம்முடை முன்னோர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

இதற்குமேலும் தேவைகள் இருந்தால் அவற்றை கேட்பதில் தடையேதுமில்லை.  أَلَا كَذَا أَلَا كَذَا

நேற்றி இரவு நீண்ட ஆயுளை  அல்லாஹ்விடம் கேட்டோம். நமக்காகவும் நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும்

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல் ஆயுள் இருந்தால் எந்த நல்லதையும் செய்ய முடியும்.

உலகில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது மனிதர்களின் இயல்பான ஆசை. எந்தக் கிழவரிடம் அந்த ஆசை மட்டும் நரைப்பதில்லை.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَهْرَمُ ابْنُ آدَمَ وَيَشِبُّ مِنْهُ اثْنَتَانِ الْحِرْصُ عَلَى الْعُمُرِ وَالْحِرْصُ عَلَى الْمَالِ – ترمذي2261 

நபிமார்களுக்கும் அந்த ஆசை உண்டு,

عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَسْمَعُ أَنَّهُ لَا يَمُوتُ نَبِيٌّ حَتَّى يُخَيَّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ وَأَخَذَتْهُ بُحَّةٌ يَقُولُ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ الْآيَةَ فَظَنَنْتُ أَنَّهُ خُيِّرَ  - بخاري 4435

ஆதம் (அலை) மூஸா (அலை)

·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ مَسَحَ ظَهْرَهُ فَسَقَطَ مِنْ ظَهْرِهِ كُلُّ نَسَمَةٍ هُوَ خَالِقُهَا مِنْ ذُرِّيَّتِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَجَعَلَ بَيْنَ عَيْنَيْ كُلِّ إِنْسَانٍ مِنْهُمْ وَبِيصًا مِنْ نُورٍ ثُمَّ عَرَضَهُمْ عَلَى آدَمَ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَرَأَى رَجُلًا مِنْهُمْ فَأَعْجَبَهُ وَبِيصُ مَا بَيْنَ عَيْنَيْهِ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَذَا فَقَالَ هَذَا رَجُلٌ مِنْ آخِرِ الْأُمَمِ مِنْ ذُرِّيَّتِكَ يُقَالُ لَهُ دَاوُدُ فَقَالَ رَبِّ كَمْ جَعَلْتَ عُمْرَهُ قَالَ سِتِّينَ سَنَةً قَالَ أَيْ رَبِّ زِدْهُ مِنْ عُمْرِي أَرْبَعِينَ سَنَةً فَلَمَّا قُضِيَ عُمْرُ آدَمَ جَاءَهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ أَوَلَمْ يَبْقَ مِنْ عُمْرِي أَرْبَعُونَ سَنَةً قَالَ أَوَلَمْ تُعْطِهَا ابْنَكَ دَاوُدَ – ترمذي 3002

·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ -  النسائي 2063

நீண்ட நாள் வாழ்வு என்பது இஸ்லாத்தின் பார்வையில் விரும்பத்தக்கது,

·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ ترمذي 2251

·        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ إِذَا بَلَغَ الرَّجُلُ الْمُسْلِمُ أَرْبَعِينَ سَنَةً آمَنَهُ اللَّهُ مِنْ أَنْوَاعِ الْبَلَايَا مِنْ الْجُنُونِ وَالْبَرَصِ وَالْجُذَامِ وَإِذَا بَلَغَ الْخَمْسِينَ لَيَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ حِسَابَهُ وَإِذَا بَلَغَ السِّتِّينَ رَزَقَهُ اللَّهُ إِنَابَةً يُحِبُّهُ عَلَيْهَا وَإِذَا بَلَغَ السَّبْعِينَ أَحَبَّهُ اللَّهُ وَأَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ وَإِذَا بَلَغَ الثَّمَانِينَ تَقَبَّلَ اللَّهُ مِنْهُ حَسَنَاتِهِ وَمَحَا عَنْهُ سَيِّئَاتِهِ وَإِذَا بَلَغَ التِّسْعِينَ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَسُمِّيَ أَسِيرَ اللَّهِ فِي الْأَرْضِ وَشُفِّعَ فِي أَهْلِهِ – احمد

சீக்கிரம் மரணத்திற்கு ஆசைப் படக்கூடாது

أَبُو هُرَيْرَةَ - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّى أَحَدُكُمْ الْمَوْتَ وَلَا يَدْعُ بِهِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُ إِنَّهُ إِذَا مَاتَ أَحَدُكُمْ انْقَطَعَ عَمَلُهُ وَإِنَّهُ لَا يَزِيدُ الْمُؤْمِنَ عُمْرُهُ إِلَّا خَيْرًا.

நீண்ட ஆயுளை கேட்கிற போது நாம் கவனிக்க வேண்டியவை:

முதுமையின் தள்ளாமையிலிருந்து பாதுகாப்பு

وَمَنْ نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ(68)

நீண்ட ஆயுள் வழங்கப் படும் போது வாழ்க்கை திருப்பி போடப்படுகிறது. குழந்தையை போல பலகீனம் பெரியவர்களுக்கு ஏற்படுகிறது. அது ஒரு சோதனை தான்.

நபிகள் நாயகத்தின் பிரார்த்தனை  

 كَانَ سَعْدٌ ابن أبي وقاص  يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ الْكِتَابَةَ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ – بخاري -2822

நீண்ட ஆயுளை கேட்கிற போது நாம் கவனிக்க வேண்டி மிக முக்கியமானது

1.  இஸ்லாத்தை பாதுகாத்துக் கொண்ட - சரியான கொளையை பாதுகாத்துக் கொண்ட - வாழ்க்கை வேண்டும்

யாகூப் அலை தன் மகன் காணாமல் போனதும் நீண்ட நாட்கள் அழுதார். மகனுக்காக ஒரு நபி இத்தனை காலம் அழலாமா?

மகன் காணாமல் போனதற்காக அல்ல. சிறியவரான அவரது ஈமான் பறிபோய்விடாமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவே கண் பார்வை பறி போகும் அளவு அழுதார்.

யூசுப் அலை அவர்களின் சட்டையுடன் மற்ற பிள்ளைகள் வந்த போது யாகூப் அலை அவர்களிடம் கேட்ட முதல் கேள்வி “ அவரை எந்த நிலையில் கண்டீர்கள். சகோதர்ர்கள் இஸ்லாத்திலே அவரை கண்டோம் என்று சொன்னார்கள்.

அப்போது யாகூப் அலை சொன்னார் : الآن تمت نعمت ربي

2.        அமல்கள் நிறைந்த வாழ்க்கை

வெறும்னே ஆயுளை கேட்பது வாழ்க்கையை பற்றிய நமது மதிப்பை குறைத்துவிடுகிறது.

எப்படியாவது வாழ் வேண்டும் என்று நினைப்பது மரியாதையான மனிதர்களின் இயல்பல்ல.

மக்காவின் மக்கள் ஹஜ் செய்து விட்டு

ربنا آتنا في الدنيا என்று கேட்டார்கள்

முஸ்லிம்களை அல்லாஹ் இப்படி கேட்கச் சொன்னான்

فَمِنْ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلَاقٍ(200)وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 201) ( البقرة

தவறுகள் பாவங்கள் குற்றங்கள் குறைய வேண்டும்

·         عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَالَ فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ - ترمذي2252

நான் அதிகமாக நல்லதை செய்ய அதிக நாள் வாழ வேண்டும்  என்ற எண்ணம் நமது மனதில் பதியவேண்டும். ஏதோ வாழவேண்டும். எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது. அந்த ஆயுளில் பயனில்லை. அது நமக்கு பாதகமானதாக ஆக்க் கூடும்.

நாமது வாழ்நாள் முழுவதும் இந்த நபிமொழியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்

عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ- ترمذي 2340


இன்னொன்றையும் நினைவில் வைய்ங்கள் வாழ்வை அழகு படுத்துவதில் தொழுகையை போலவும் சத்தியத்தை பேணுவதை பேலவும் இன்னொன்று இல்லைப 

இன்று பலர் வயதான பிறகு தொழுது கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். த்ம்முடைய இளமை அல்லாஹ்விடம் அவலட்சனமாக தெரிய அவர்கள் சம்மதிக்கிறார்களா?

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

வரலாற்று ரீதியாக ஷஃபான் மாதத்தின் சிறப்புக்கள

பகுதி 03

☪ வரலாற்று ரீதியாக ஷஃபான் மாதத்தின் சிறப்புக்கள். ☪

( வரலாறுகள் சுருக்கமாக பதிவிடப்பட்டுள்ளன )

● ஷஃபான் மாதத்தில்தான் நபி (ஸல்) அவர்களுக்கு கஅபாவை முன்னோக்கி தொழ வேண்டும் என்ற ஆசை நிறைவேற்றப்பட்டது என்றும் அதிலும் குறிப்பாக 15 வது நாளில் தான் என்ற சொய்தியும் ஆதாரங்களுடன் கீழே பதிவிடப்பட்டுள்ளது.

قال الحافظ ابن كثير الدمشقي في البداية والنهاية 2/ 251 ما نصه قال إسحاق بعد غزوة عبدالله بن جحش . ويقال صرفت القبلة في شعبان على رأس ثمانية عشر شهرا من مقدم رسول الله صلى الله عليه وسلم المدينة وحكى هذا القول إبن جرير من طريق السدي فسنده هن ابن عباس وابن مسعود وناس من الصحابة.

فراجع للمزيد تاريخ الطبري 2/ 415 والبدء والتاريخ 4/ 184 والكامل في التاريخ 2/115 ونهاية الأرب 16/397 وعيون الأثر 1/230 والمعرفة والتاريخ 3/275 وعيون التواريخ 1/110 والسيرة النبوية 2/248

ثم قال الحافظ ابن كثير.. قال الجمهور الاعظم إنما صرفت في النصف من الشعبان على رأس ثمانية عشر شهرا من الهجرة ثم حكى عن محمد بن سعد عن الواقدي إنها حولت يوم الثلاثاء النصف من شعبان وفي هذا التحديد نظر والله أعلم.
قال القرطبي في تفسيره 2/101 ما نصه وقال أبو حاتم البستي ............وذلك أن قدومه المدينة كان يوم الإثنين لاثنتي عشرة خلت من شهر ربيع الأول وامره الله عز وجل باستقبال الكعبة يوم الثلثاء للنصف من شعبان. وكذا نقل النووي في سير الروضة عن محمد بن حبيب الهاشمي.
فراجع وفاء الوفا 1/ 363 والرحيق المختوم ص 225 والسيرة الحلبية

● ரமழான் மாதத்தின் பர்ளான நோன்புகள் ஷஃபான் மாதத்தில்தான் கடமையாக்கப்பட்டது என்று இமாம் நவவி (ரஹ் )உட்பட பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆதாரங்கள் கீழே.

قال النووي رحمه الله في المجموع; 6/250
ما نصه .: صام رسول الله صلى الله عليه وسلم رمضان تسع سنين ، لأنه فرض في شعبان في السنة الثانية من الهجرة وتوفي النبي صلى الله عليه وسلم في شهر ربيع الأول سنة إحدى عشرة من الهجرة...
وكذا قال علي بن محمد القاري في مرقاة المفاتيح 2/492 وكذا قال محمد الخضري في نور اليقين ص 87
فراجع للمزيد الدر المختار 2/109 وبداية المجتهد 1/274 والمغني 3/83 وكشاف القناع 2/349 ومغني المحتاج 1/429

● غزوة بدر الآخرة او الثانية

في شعبان من السنة الرابعة الهجرية وقعت غزوة بدر الآخرة وكان أبو سفيان قد توعد الرسول صلى الله عليه وسلم في غزوة أحد قائلا موعدنا بدر العام المقبل فأجابه رسول الله صلى الله عليه وسلم الى ذلك وكان بدر محل سوق تعقد كل عام للتجارة في شعبان يقيم البدر فيه ثمانيا . ووفى النبي صلى الله عليه وسلم وعده في شجاعة وإقدام ولم يخرج أبو سفيان وقومه ثم عاد النبي صلى الله عليه وسلم وصحبه في عزة وكرامة . قال الله تعالى الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذوفضل عظيم.  (آل عمران 173،174)

فراجع للتفصيل البداية والنهاية 3/89 وتاريخ الطبري 2/ 559; والبدء والتاريخ  4/ 213 والكامل في التاريخ 2/175 ونهاية الأرب 17/154 وعيون الأثر 2/53 والمعرفة والتاريخ 3/275 وعيون التواريخ 1/110 والسيرة النبوية 3/160 والطبقات الكبرى 2/59 وجوامع السيرة ص 184 والمغازي للواقدي 1/ 384 وأنساب الأشراف 1/339 ونور اليقين ص 121

● இரண்டாம் பத்ர் போர்.

இது ஹிஜ்ரி 4 ஷஃபான் மாதம்  நடைபெற்றது . உஹதுப் போரில் அபூ ஸுப்யான் மீண்டும் அடுத்த வருடம் பத்ரில் சந்திப்போம் என்று குறிப்பிட்டதற்கு இணங்க நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் அங்கு சென்றார்கள். ஆனால் அபூ ஸுப்யான் போரின் முடிவில் அச்சம் கொண்டதால் அங்கு சமூகமளிக்கவில்லை. இந்த நிகழ்வை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
( அவர்கள் எத்தகையோரென்றால் (ஒரு சில) மனிதர்கள் அவர்களிடம் (வந்து )உங்களுக்கு விரோதமாக (யுத்தம் புரிய)நிச்சயமாக மனிதர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறனர்;ஆதலால் அவர்களுக்கு பயந்து கொள்ளுங்கள் என்று கூறினர். அப்போது இ(க் கூற்றானது)து அவர்களுக்கு(பயம் ஏற்படுத்துவதற்குப் பதிலாக )ஈமானை அதிகப்படுத்தியது; மேலும் அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன்; பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்  என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பேரருளையும் பெற்றுத் திரும்பினார்கள் அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. இன்னும் அவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றிச் சென்றார்கள். அல்லாஹ்வோ மகத்தான பேரருளுடையவன். (3:173,174)

● غزوة بني المصطلق وهي غزوة المريسية

وفي شعبان من السنة الخامسة الهجرية وقعت غزوة بني المصطلق وكان النصر للمسلمين فيها وأسروا كثيرا منهم ثم أعتق المسلمون جميع الأسرى إكراما لرسول الله صلى الله عليه وسلم لانه تزوج بنت(أم المؤمنين جويرية رضي الله عنها ) سيدهم الحارث بن ضرار فأسلم بنو المصطلق جميعا

وأقره إبن حجر العسقلاني في فتح الباري 5/267
فراجع للتفصيل البداية والنهاية 3/157 والبدء والتاريخ; 4/ 213 والكامل في التاريخ 2/192 ونهاية الأرب 17/164 وعيون الأثر 2/53 والمغازي للواقدي 1/ 404 وأنساب الأشراف 1/141 ونور اليقين ص 123 والمعرفة والتاريخ 3/275 وعيون التواريخ 1/110 والسيرة النبوية 3/235 والطبقات الكبرى 2/63 مجمع الزوائد 6/142 عيون التواريخ 1/228

●பனூ மஸ்தலக் / அல் முரைஸீ ( இது ஹஜ்ரி 5 ஷஃபான் மாதத்தில் நடைபெற்றது )என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

இந்த பேரின் விளைவாக நயவஞ்சகர்களுக்கு கேவலமும் இஸ்லாமிய சமுதாயத்துக்கு பல மார்க்க சட்டங்களும் அருளப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்துக்கு கண்ணியமும் உயர்வும் கிடைத்தது .இப்பேரில் நபி (ஸல்) அவர்கள் இக்கூட்டத்தின் தலைவர் ஹாரிஸின் மகள் ஜூவைரியா (ரழி) அவர்களை பெண் பேசி திருமணம் செய்தார்கள் இதன் காரணமாக இப்பேரில் பிடிபட்ட கைதிகளை உரிமையிட்டனர். இதனால் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்

● وفي شعبان من السنة السادسة الهجرية أرسل رسول الله صلى الله عليه وسلم عبد الرحمن بن عوف مع سبعمائة من الصحابة لغزو بني كلب. وفي اليوم الرابع أسلم رئيس القوم الأصبغ بن عمرو النصراني وجمع من قومه والآخرون راضون بإعطاء الجزية وكانت وصيته صلى الله عليه وسلم لهم .: اغزوا باسمِ اللهِ في سبيلِ اللهِ . قاتِلوا من كفر باللهِ  اغزوا ولا تَغُلُّوا ولا تغدِروا ولا تُمَثِّلوا ولا تقتلوا وليدًا; رواه مسلم في صحيحه برقم 1731 عن بريدة بن الحصيب الأسلمي رضي الله عنه وفي رواية للهيثمي فهذا عهد الله وسيرة نبيكم . مجمع الزوائد - : 5/320 رجاله ثقات

ஹிஜ்ரி 6 ஷஃபான் மாதத்தில் நபி (ஸல் )அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி ) தலைமையில் ஒரு படையை கல்பு கிளையினரின் ஊருக்கு அனுப்பினார்கள். அங்கு அவர் மேற்கொண்ட இஸ்லாமிய அழைப்பின் விளைவாக அக்கூட்டத்தினர் அனைவரும் இஸ்லாத்தை தழுவினர்.

● وفيها أرسل رسول الله صلى الله عليه وسلم علي بن أبي طالب في مائة لغزو بني سعد بن بكر بفدك لأنه بلغه أنهم يجمعون الجيوش لمساعدة يهود خيبر على حرب المسلمين مقابل تمر يعطونه من تمر خيبر .... ورد الله كيد المشركين فلم يمدوا اليهود بشيء.

அவ்வாறே, ஸஅது இப்னு பக்ரு கிளையினர் கைபரிலுள்ள யூதர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதால் நபியவர்கள் அலி (ரலி ) அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மீது போர் தொடுத்த அப்படை வெற்றியுடன் திரும்பியது.

☪ ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவிற்கு சிறப்புக்கள் உள்ளதா ??? இல்லையா ??? ☪

● عن عائشة رضي الله عنها قالت: «فَقَدْتُ رَسُولَ الله -صلى الله عليه وسلم- لَيْلَةً فَخَرَجْتُُ فإذا هو بِالْبَقِيعِ فقال: أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ الله عَلَيْكِ وَرَسُولُهُ، قلت: يا رَسُولَ اللَّهِ إني ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ، فقال: إِنَّ اللَّهَ عز وجل يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ من شَعْبَانَ إلى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ من عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ. رواه الترمذي في سننه 3/116 ، رقم:739 زاد رزين ممن استحق النار ذكره الخطيب التبريزي في المشكاة قال الترمذي في الباب من أبي بَكرٍ الصِّدِّيقِ، وقال حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إلا من هذا الْوَجْهِ من حديث الْحَجَّاجِ وسَمِعْت مُحَمَّدًا يعني البخاري  يُضَعِّفُ هذا الحديث وقال يحيى بن أبي كَثِيرٍ لم يَسْمَعْ من عُرْوَةَ، وَالْحَجَّاجُ بن أَرْطَاةَ لم يَسْمَعْ من يحيى بن أبي كَثِيرٍ، وقال المباركفوري في شرحه تحفة الأحوذي ص 3/160 منقطع كما قال العيني في عمدة القاري ص 11/116 وابن ماجه في سننه 1/444 برقم  1389; وابن أبي شيبة في مصنفه برقم 29858; وأحمد في مسنده; برقم: 26060 وعبد بن حميد في مسنده برقم:1509 وقال الدارقطني في العلل المتناهية ص 2/556 قد روي من وجوه وإسناده مضطرب غير ثابت والبيهقي في شعب الإيمان ص; 3/1406 عن أبي سعيد الخدري رضي الله عنه وإسناده ضعيف وروي فيه من وجه آخر عن; يحيى بن أبي كثير ص 3/1403. وقال علي محمد القاري في مرقاة المفاتيح 2/172 يعمل بالحديث الضعيف في فضائل الأعمال بإتفاق العلماء ثم تكلم عنها كثيرا 2/178 فراجع للمزيد

உம்முல் முமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு நாள் இரவு நபி (ஸல் ) அவர்கள் எனது வீட்டில் இருக்கவில்லை அவர்களை தேடிச் சென்ற போது அல்பகீஉ(மைய்யவாடி)யில் அவர்களை கண்டேன்(இவ்விடத்தில் தேவையில்லை என கருதி சில வரிகள் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை ) அப்பொழது ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவில் அல்லாஹ் வானத்தில் இருந்து இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு (கோத்திரத்தாரின்) ஆடுகளுடைய ரோமங்களின் அளவை விட அதிகமாக மன்னிக்கிறான் என்றார்கள்
ஆதாரம் திர்மிதி ஹ எ 739 இப்னு மாஜா ஹ
எ 1389 அஹ்மத் ஹ எ 26060

இந்த ஹதீஸ் பலவீனமான தரத்திலிருந்தாலும் இதனை அமல் செய்ய முடியும் என்ற கருத்தையும்  இமாம் முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.இதை பலமூட்டும் வகையில் கீழ் வரும் ஹதீஸ்கள் அமைந்துள்ளது.

● عائشة أم المؤمنين رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال أتاني جبريلُ عليه السَّلامُ فقال هذه ليلةُ النِّصفِ من شعبانَ وللهِ فيها عُتَقاءُ من النَّارِ بعددِ شعورِ غنمِ كلبٍ لا ينظرُاللهُ فيها إلى مشركٍ ولا إلى مُشاحِنٍ ولا إلى قاطعِ رحِمٍ ولاإلى مُسبِلٍ ولا إلى عاقٍّ لوالدَيْه ولا مدمنِ خمرٍ . رواه البيهقي الدعوات الكبير ص 2/147 في إسناده بعض من يجهل ورواه البيهقي في شعب الإيمان برقم 3822 بإختلاف وقال محب الطبري في غاية الأحكام 4/483 أخرج الحافظ أبو منصور في جامع الدعاء الصحيح وقال حديث حسن
ورواه البيهقي أيضا في شعب الإيمان برقم 3837 ذكره المنذري الترغيب والترهيب ص 3/311 والدمياطي في المتجر الرابح ص 140 وقال سنده سقيم وابن الجوزي في العلل المتناهية ص 2/558 لا يصح وقال الزيلعي في تخريج الكشاف ص 3/263 فيه سعيد بن عبد الكريم قال الأزدي متروك وفيه إبراهيم بن إسحاق قال ابن حبان يقلب الأخبار ويسرق الحديث وشيخه وهب أكذب الناس

● عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: « إن الله يطلع على عباده في ليلة النصف من شعبان، فيغفر للمستغفرين، ويرحم المسترحمين، ويؤخر أهل الحقد كما هم». أخرجه البيهقى فى شعب الإيمان 3/382 قال المنذرى ص 2/74 رواه البيهقى من طريق العلاء بن الحارث عنها ، وقال : هذا مرسل جيد يعنى أن العلاء لم يسمع من عائشة وقال الهيثمي فيه عبد الملك بن عبد الملك ذكره ابن أبي حاتم في الجرح والتعديل ولم يضعفه وبقية رجاله ثقات; مجمع الزوائد 8/65.

● عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطَّلعُ اللهُ إلى جميعِ خلقِه ليلةَ النِّصفِ من شعبانَ فيغفر ُلجميعِ خلقِه إلَّا لمشركٍ ومشاحنٍ . رواه أحمد في مسند عن عبد الله بن عمرو ص 2/176 برقم 6642 ، وابن حبان في صحيحه برقم 5665 وابن ماجه في سننه برقم1390

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ் தன் அடியார்களை ஷஃபான் மாதத்தின் அரைவாசி இரவில் கவனித்து அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான் அவனுக்கு இணை வைத்தவனையும் (மக்கள் மத்தியில்) பிளவுகளை ஏற்படுத்துபவனயும் தவிர என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் அஹ்மத் ஹ எ 6642 இப்னு மாஜா ஹ எ 1390 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ஹ எ 5665

رواه أحمد في مسند عن عبد الله بن عمرو ص 2/176 برقم 6642 ، وقال الهيثمي في مجمع الزوائد ص 8/ 126 وفيه ابن لهيعة وهو لين الحديث وبقية رجاله وثقوا وابن حبان في صحيحه برقم 5665 ( موارد الظمآن 486) وابن ماجه برقم1390 عن ابي موسى والطبراني في المعجم الكبير والأوسط 7/36 ، 20/108 باختلاف يسير ورجالهما ثقات ذكره الهيثمي في مجمع الزوائد ص 8/68 .رواه أحمد شاكر في مسنده ص 10/127 إسناده صحيح وفيه قاتلِ نفسٍ بدل مشرك قاله الشجري في الأمالي برقم 1539 وقال العراقي في شرح المواهب: حديث حسن والبزار في مسنده عن أبي بكر الصديق ص 1/18 انظر مجمع الزوائد 8/65 باب ما جاء في الشحناء قال الهيثمي فيه عبد الملك بن عبد الملك ذكره ابن أبي حاتم في الجرح والتعديل ولم يضعفه وبقية رجاله ثقات. وقال الهيثمي في مجمع الزوائد; ص 8/77; رواه البزار ايضا عن عوف بن مالك وفيه عبدالرحمن بن زياد بن أنعم وثقه أحمد بن صالح وضعفه جمهور الأئمة وابن لهيعة لين وبقية رجاله ثقات. وعن أبي هريرة ايضا وفيه هشام بن عبد الرحمن  والبيهقي في شعب الإيمان عن أبي موسى 3/379 وعن كثير بن مرة 3/381 وقال مرسل جيد والمنذري في الترغيب والترهيب ص3/391 و ابن أبي عاصم في السنة برقم 512 ومصنف عبد الرزاق 4/316 ومصنف ابن أبي شيبة ص 6/108 برقم 29859 والدارقطني في العلل ص 6/50 وابن حجر العسقلاني في الكافي الشاف بزيادة; 252 وقال روي من حديث أبي بكر بسند ضعيف وعن عوف بن مالك وفي سنده ابن لهيعة وعن أبي هريرة وفي سنده من لا يعرف لكن ابن حجر العسقلاني في الأمالي المطلقة برقم 120 من حديث عائشة أم المؤمنين وقال غريب ورجاله موثوقون إلا سليمان بن أبي كريمة ففيه مقال كما في أبي يعلى برقم 4661 وفي العقيلي في الضعفاء الكبير 4/116 بنحوه مختصراً، وفي الطبراني في الدعاء 606 باختلاف يسير ... وأبو نعيم في حلية الأولياء ص 5/ 217 وتفرد به الأوزاعي; رواه ابن الجوزي في العلل المتناهية ص 2/561 من حديث أبي موسى باختلاف يسير وقال لا يصح

இந்த இரவின் சிறப்பு பற்றிப்பேச ஸஹீஹான ஹதீஸ்கள் இல்லையென்று கூறுபவர்களுக்கு இவை தெளிவான ஆதாரங்களாக அமையும் என நினைக்கிறேன்

தொடரும்.

26/04/2018

By. Mohammed Thasneem  ( mursi )