Tuesday, 27 February 2018

பயமின்றி தேர்வு எழுத துஆ

🌹🌹🌹🌹🌹🌹🌹தேர்வு பயத்தை அகற்றுவோம் !
தைரியமாக தேர்வை எதிர் கொள்வோம்!

மாணவர்களுக்கு தேர்வு  
என்பது பயமின்றி எழுதுவதற்கு கீழ் வரும் துஆவை ஓதுவோம்
💐💐💐💐💐💐💐💐💐💐
1)  பரிட்சை நாட்களில் தஹஜ்ஜத் தொழுத பிறகும் , பரிட்சைக்கு முன்பும் 11தடவை ஓதவும்

اللَّهُمَّ صَلِّ عَليَ سَيِدِنَا مُحَمَّدٍ مُحْيِ النُّفُوسِ صَلَاةً تُسْعِدُنَا بِهِ فِي جَمِيعِ الدُرُوسِ وَ عَليَ اۤلِهِ وَ صَحْبِهِ وَ سَلِّمْ
💐💐💐💐💐💐💐💐💐💐

2)   பரிட்சை நாட்களில் ஐந்து வேளை தொழுகைக்கு பிறகு  7முறை (الم نشرح) சூராவை ஓதி நெஞ்ஜில் ஊதவும்
💐💐💐💐💐💐💐💐💐💐

3)  தூங்குவதற்கு முன் 11 தடவை ஓதவும்
وَالسَابِقُونَ السَابِقُرونْ اُلۤئِكَ الْمُقَرَّبُرونْ (الواقعة ۱۱،۱٢)
💐💐💐💐💐💐💐💐💐💐

4)  பரிட்சை அறைக்கு செல்லும் போது 1 தடவை ஓதவும்
وَ قُل رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ  وَ أَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَ اجْعَل لِِّي مِن لَّدُنْكَ سُلْطَانًا نَّصِيرً
(சூரா இஸ்ரா 80)

💐💐💐💐💐💐💐💐💐💐

5)  வினாத்தாள் பெறும் பொழுது
بِسْمِ اللَهِ تَوَكَّلْتُ عَليَ اللَهِ بِحَقِّ مُحَمَّدٍ ﷺ

💐💐💐💐💐💐💐💐💐💐
6)  பதில் மறந்து விட்டால்
لَا إِلاَهَ إِلاّٰ اَنْتَ سُبْحَانَكَ اِنِّي كُنْتُ مِنَ الظّٰلِمِينْ.
மேலே கூறியதை ஓதிய பின் கீழ் உள்ள ஸலவாத்தை ஓதவும்
اَللّٰهُمَّ صَلِّ عَلَيْه.. اَللّٰهُمَّ صَلِّ عَلَيْه..اَللّٰهُمَّ صَلِّ عَلَيْه

💐💐💐💐💐💐💐💐💐💐
7)  வினாத்தாளை மடக்கும்போது
اَلْحَمْدُ لِلَهِ الَذِي هَدٰنَا لِهَذَا وَ مَا كُنَّاَ لِنَهْتَدِيَ لَوْلاَ أَنْ هَدٰنَا اللَهُ(سورة الأعراف 43)

💐💐💐💐💐💐💐💐💐💐
8)  வினா தாளை கொடுக்கும்போது
اَلْحَمْدُ لِلَهِ الَذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَالِحَا
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

No comments:

Post a Comment