Sunday, 26 November 2017

நுழைவு இலவசம் joke

🕴🕴🕴🕴🕴🕴🕴
ஓர் வியாபாரி  உயிரியல் பூங்கா ஒன்று ஆரம்பித்தான்.🕺🕺🕺🕺🕺🕺

முதலில் நுழைவுக் கட்டணம் ரூ. 50/-ஐ நிர்ணயம் செய்தான்.
😩😩😩😩😩😩

யாரும் வராததால் ரூ.25/-ஆக குறைத்தான்.

😩😩😩😩😩😩

அதுக்கும் ஆள் இல்லாமல் ரூ.20/- என அறிவித்தான்.

😤😤😤😤😤😤

ஒருவர் கூட இல்லை.
🤔🤔🤔🤔🤔🤔

பிறகு ரூ.15/-ஊஹூம், ரூ.10/- இப்பவும் ஊஹூம்.😡😡😡😡😡😡
கடைசியாக நுழைவு இலவசம் என அறிவித்தான்.

🤠😎🤓👵👱‍♀👩👦👨👧👩‍👩‍👦👨‍👩‍👦‍👦👳‍♀

சில நிமிட நேரத்தில் பூங்கா நிரம்பி வழிந்தது.

😈😈😈😈😈😈

உடன் இவர் ஹௌஸ் ஃபுள் பலகைய மாட்டினார்.

😾😾😾😾😾😾

பிறகு புலியின் கூண்டை திறந்து பூங்காவுள்ளே உலாவ விட்டார்.
இதைக்கண்ட மக்கள் வெளியேறும் வாயிலை நோக்கி பாய்தந்தனர்.

😲😱😲😱😲😱

அங்கே தொங்க விட்டிருந்த அறிவிப்பு பலகைய பார்த்து மக்கள் அதிர்ந்து போயினர்.

💀💀💀💀💀💀

வெளியேறக் கட்டணம் ரூ.399/- மட்டும்.

😂🤣😂🤣😂🤣

அப்பூங்காவின் பெயர் " ஜியோ "

😎😎😎😎😎😎

அந்த வியாபாரி வேறுயாருமில்லை... நம்ம "அம்பானி"

🤷🏾‍♂🤷🏾‍♂🤷🏾‍♂🤷🏾‍♂🤷🏾‍♂🤷🏾‍♂

No comments:

Post a Comment