*இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:*
*மிருகங்களுக்கு இச்சை இருக்கும்.*
*அறிவு இருக்காது !*
*வானவர்களுக்கு அறிவு இருக்கும்.*
*இச்சை இருக்காது !*
*ஆனால், மனிதனுக்கு அறிவும், இச்சையும் உள்ளன.*
*அறிவு, இச்சையை மிகைத்துவிட்டால்*
*மனிதன் வானவராகி விடுகின்றான் !*
*இச்சை, அறிவை மிகைத்துவிட்டால்*
*மனிதன் மிருகமாகி விடுகின்றான் !*
No comments:
Post a Comment