Sunday, 23 April 2017

கண் திருஷ்டி ஏற்பட்டால்

❄💎❄💎❄💎❄💎❄

         👀 *கண் திருஷ்டி ஏற்பட்டால் ஓதும் துஆக்கள்* 👀

🔮🔑🔮🔑🔮🔑🔮🔑🔮

📓بسم الله تر بت ا رضنا بر يقت بعضنا ليشفی سقيمنا باذن ربنا

🗞 _பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம அத் ஹிப் ஹர்ரஹா வபர்தஹா வ வஸபஹ_

📖 *பொருள்* :- அல்லாஹ்வுடைய திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிரேன். அல்லாஹ்வே! கெட்ட சிருஷ்டியின் உஷ்ணத்தையும், அதனுடைய கிளர்ச்சியையும், அதன் துன்பத்தையும் நீக்குவாயாக.

*(தொகுப்பு :- துஆஉல் வளாயிப்)*

➖➖➖➖➖➖➖➖➖

🍄🍂🍄🍂🍄🍂🍄🍂🍄

📓اللهم يا ذا السلطان العظيم والمن القديم
ذا الو جه الكر يم ولي الكلمات التما ت
و الد عوات المستجابات عاف الحسن
والحسين من انفس الجن و اعين الانس

🗞  _அல்லாஹும்ம யாத(z)ஸ்ஸுல்தானில் ஹலீமி வல்மன்னில் கதீ(d)ய்மி த(z)ல்வஜ்ஹில் கரீய்மீ வலீய்யல் கலீமதித்தம்மாதி வத்த(d)அவாதில்q முஸ்தஜாப(b)தி ஆபி(f)ல் ஹஸன வல் ஹுஸைன மின் அன்பு(f)ஸில் ஜின்னி வஅஃயுனி இன்ஸி_

📖 *பொருள்* :-
(யா அல்லாஹ் மகத்தான அரசாங்கம் உடையவனே, பூர்வீக உபகாரம் உடையவனே, சங்கைமிகு திருமுகம் உடையவனே, பரிபூரண கலிமாக்களுக்கும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க பிரார்த்தனைகளுக்கும் அதிபதியே, ஹஸனையும் ஹுஸைனையும் ஜின்களின் மூச்சுகளை விட்டும் மனிதர்களின் பார்வைகளை விட்டும் காப்பாயாக).

🔉🔊🔉🔊🔉🔊🔉🔊🔉

🔴 *குறிப்பு*: _இந்த துஆவை பிறருக்காக ஓதும்போது_
_*ஆபி(f)ல் ஹஸன வல் ஹுஸைன*_
_என்பதற்கு பதிலாக_
_*ஆபி(f)* _  _என்பதற்குப்பின் அவருடைய பெயரை சேர்க்க வேண்டும்_
உதாரணமாக ஆபி(f) ஜமீலதி(th)
_தனக்காக ஓதும்போது_ _*ஆபி(f)னீய்*_
என ஓதவும்.

*(தொகுப்பு :- சிதறிய முத்துக்கள்)*

➖➖➖➖➖➖➖➖➖

🖌💧🖌💧🖌💧🖌💧🖌

📓اعيذك بكلمات الله التامت من كل
شيطن وهامت ومن كل عين لامت

🗞 _உஙீது(z)க பிகலிமாதில்லாஹித் தாம்மதி மின்குல்லி ஷைத்தானிவ் வ ஹாம்மத்திவ் வ மின்குல்லி ஙய்னில் லாம்மஹ்_

📖 *பொருள்* :-
நான் உனக்காக, அல்லாஹ்வின் பூரண கலிமாக்களைக் கொண்டு, ஒவ்வொரு ஷைத்தானின் தீங்கை விட்டும், இன்னும் எல்லாவிதமான விஷ ஜந்துக்களின் தீங்கை விட்டும், இன்னும் கெடுதியுண்டாக்கும் கண்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

*(தொகுப்பு :- துஆயே மஸ்னூன்)*

🥀🍃🥀🍃🥀🍃🥀🍃🥀

No comments:

Post a Comment